Monday, July 4, 2022
Home Tags Karnataka

Tag: Karnataka

ஒரு ரூபாய்ப் பிச்சைக்காரரின் இறுதிச்சடங்கில் 4000பேர்

0
ஒரு ரூபாய் மட்டுமே பிச்சையாகப் பெற்று ஜீவனம்நடத்தியவரின் இறுதிச்சடங்கில் 4 ஆயிரம்பேர்கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய நிகழ்வுஇதயத்தை வருடுவதாக அமைந்துள்ளது. கர்நாடக மாநிலம், ஹுப்ளி நகரிலுள்ள பேருந்துநிறுத்தம் அருகே 40 ஆண்டுகளுக்கும் மேலாகப்பிச்சையெடுத்துக்கொண்டிருந்தவர் பசப்பா என்கிறஹச்சா...

40 பைசா மீதி கேட்டு போராடியவக்கீலுக்கு 4 ஆயிரம் அபராதம்

0
40 பைசா மீதியைத் தர உத்தரவிடக்கோரி வழக்குத்தொடர்ந்த வழக்கறிஞருக்கு நீதிமன்றம் 4 ஆயிரம்ரூபாய் அபராதம் விதித்துள்ளது சமூக ஊடகத்தில்வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவழக்கறிஞரான மூர்த்தி, பெங்கரூவில் உள்ளஓட்டலில் உணவு ஆர்டர்செய்தார். அதற்கானகட்டணமாக...
arrest

கர்நாடகாவில் பயங்கரவாதி ஒருவன் கைது

0
ஜம்மு காஷ்மீர் கிஸ்த்வார் மாவட்டத்தை சேர்ந்த  தாலிப் ஹூசைன் என்பவர், 2016ல் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் இணைந்தார். அந்த இயக்கத்திற்காக ஆட்களை சேர்த்து வந்தார். அவரை பாதுகாப்பு படையினர் தேடி வந்த நிலையில், அவர்...
godse-road-in-karnataka

தெருவுக்கு கோட்சே பெயரில் வைக்கப்பட்ட பலகை

0
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் புதிதாக நிறுவப்பட்ட சாலைக்கு, காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவின் பெயரை கொண்ட பலகை வைக்கப்பட்டது கடும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு...

கேரளா- கர்நாடகா சிக்கலைத்தீர்த்து வைத்த ‘மலையாள’ திரைப்படம்…

0
இரண்டு மாநிலங்களுக்கிடையே நடைபெற்ற சண்டையைஒரு திரைப்படம் முடிவுக்கு கொண்டுவந்துள்ள விசயம்பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. நிலத் தகராறோ சொத்துத் தகராறோ கொடுக்கல் வாங்கலோஇந்த சண்டைக்குக்கு காரணம் அல்ல. அப்படியென்றால், என்னதான் பிரச்சினை? தண்ணீர்ப் பிரச்சினையாஎன்றால் அதுவுமல்ல… ஒருவேளை...

சாலை விபத்து: 7 பேர் பலி; 26 பேர் காயம்

0
கர்நாடகாவின் கோலாப்பூரில் இருந்து பெங்களூர் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 1 மணியளவில் டிராக்டர் ஒன்றை முந்தி செல்ல முயன்றபோது, தார்வாத் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில்...

அணையின்  30 அடி உயர சுவற்றிலிருந்து கீழே விழுந்த இளைஞர்

0
கர்நாடகா  மாநிலம் சிக்கபல்லாபுரா மாவட்டத்தில்,அமைந்தியுள்ளது ஸ்ரீனிவாஸ் சாகர் அணை.இங்கு மக்கள் வந்துசெல்வது வழக்கம்.எந்த தேவையற்ற செயல்களிலும் இந்து ஈடுபடக்கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்  வழங்கப்பட்டு வரும் நிலையில், இளைஞர் ஒருவர் அணையின் சுவற்றில் ஏற...

மகளுடன் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சிபெற்ற தாய்

0
மனவலிமை இருந்தால் சாதிக்க வயது தேவையில்லை என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் கர்நாடகாவை சேர்ந்த பெண் ஒருவர். கர்நாடகா மாநிலம் , முன்னூர் கிராமத்தில் வசித்துவருபவர் மம்தா.இவரின் கனவு "அங்கன்வாடி" பணியாளராக சேவை செய்யவேண்டம் என்பதே.ஆனால்...

நோயாளியின் உடலில் இருந்து 156 சிறுநீரகக் கற்கள் அகற்றம்

0
ஒரே நோயாளியின் உடலில் இருந்து 156 சிறுநீரகக் கற்களை அகற்றிய மருத்துவர்களின் சாதனை சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது. கர்நாடகாவில் உள்ள ஹுப்ளி பகுதியைச் சேர்ந்த 50 வயதாகும் பள்ளி ஆசிரியர் ஒருவர் திடீரென்று கடும்...

Recent News