Saturday, April 20, 2024
Home Tags German

Tag: german

பழைய கிச்சன் கேபினட் வாங்கியவருக்குக் கிடைத்த யோகம்

0
பழைய கிச்சன் கேபினட் வாங்கியவர் திடீரென்று கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.ஜெர்மனியில்தான் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள பிட்டர்ஃபெல்டு பகுதியைச் சேர்ந்த தாமஸ் ஹெல்லர் 50 வயது முதியவர்ebay மூலம் பழைய சமையல் கேபினட் ஒன்றை வாங்க...

கணக்குப் போடும் மீன்கள்

0
மீன்கள் கணக்குப் போடுகிறதா? ஆச்சரியமாக இருக்கிறதா…?உண்மைதான் என்கிறது விஞ்ஞானிகள் குழு. ஆம், மீன்களுக்குக் கணக்குப் போடும் திறன் இருப்பதாகக்கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக, அனைவருக்குமே கணக்குப் போடுவதென்றால் சற்றுதயக்கமாகத்தான் இருக்கும். அதிலும் மாணவர்களுக்கு கணக்குஎன்றாலே வேப்பங்காயாக கசக்கும். அதனால்,...

ஆடி எலக்ட்ரிக் கார்

0
https://twitter.com/AudiOfficial/status/1397486984029949953?s=20&t=_h81S8jcpwXthpHEYf3HMw எவ்வளவு விலை உயர்ந்த வாகனத்தை வாங்கினாலும்எரிபொருள் என வரும்போது அனைத்து வாகனஉரிமையாளர்களும் சிக்கனத்தையே கடைப்பிடிக்கவிரும்புகின்றனர். பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும்,பெட்ரோல் வாகனங்கள் வெளியிடும் புகை காற்றுமாசுக்கு காரணமாக அமைவதாலும் மின்சாரவாகனங்களுக்கான தேவையும் ஏற்பட்டுள்ளது. இருசக்கர...

எலும்புக்கூட்டை புதைத்த மாணவர்கள்

0
மேற்கு ஜெர்மனிய நகரமான ஷ்லீடனில் (Schleiden) உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் மாணவர்கள் தங்கள் சமூகத்தின் முன்னாள் உறுப்பினரை அடக்கம் செய்தனர்.அதாவது அப்பள்ளியில் பல தலைமுறை மாணவர்களுக்கு கல்வி மாதிரியாக உபயோகப்படுத்திய மனித...

சொகுசு வீட்டுக்கு வாடகை ஓராண்டுக்கு 74 ரூபாய் மட்டுமே !

0
ஓராண்டுக்கு வெறும் 74 ரூபாய் மட்டுமே வாடகை வசூலிக்கும் கிராமம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஜெர்மனியில் உள்ளது FUGGEREI என்னும் பகுதி. 1516 ஆம் ஆண்டு ஆக்ஸ்பர்க் நகரின் பிரபல தாமிர வியாபாரியான ஜேக்கப் ஃபக்கர்....

நிஜத்தில் ஒரு கஜினி

0
கஜினி படத்தில் நடிகர் சூர்யா செலக்டிவ் அம்னீஷியா கேரக்டர் கொண்டவராக நடித்திருப்பார். அதேபோல், நிஜத்திலும் ஒருவர் வாழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது. கஜினி படத்தில் தனது ஒவ்வொரு செயலையும் எப்படிச் செய்யவேண்டும்...

ஆடுகள் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய விவசாயி

0
ஆடுகள் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய விவசாயியின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜெர்மன் நாட்டில் தற்போது ஓமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. இதனால், அங்கு இரவு நேரக் கிளப்புகள், நடனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன....

நிறம் மாறும் கார்

0
பட்டனைத் தொட்டால் காரின் வெளிப்புற நிறத்தை மாற்றக்கூடிய உலகின் முதல் காரை BMW நிறுவனம் தயாரித்துள்ளது. பிரபலக் கார் தயாரிப்பு நிறுவனமான ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த Bayerische Motoren Werke AG 2022 ஆம்...

மனிதனாக இருக்க விரும்பாதவர் செய்த விநோத செயல்

0
மனிதனாக இருக்க விரும்பாமல் தனது முகத்தை மாற்றியுள்ள இளைஞரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவர் இதுதொடர்பான தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் இளைஞர் தனது...

Recent News