ஜெர்மனியின் மெட்ரோ ரயில்களை விட, டெல்லி மெட்ரோ சிறப்பாக உள்ளது என இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் தெரிவித்துள்ளார்…

151
Advertisement

இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்ர்மேன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,  டெல்லி மெட்ரோவை போன்று ஜெர்மனியில் உள்ள பல மெட்ரோ ரயில்கள் சிறப்பாக இல்லை என கூறினார். ரயில்வே துறைக்கும் கூட இதேநிலையே காணப்படுகிறது என வேதனை தெரிவித்தார். இந்தியர்களின் ரயில்வே நடைமுறை எப்படி உள்ளது என்பதை கேட்டு அறிய வேண்டும் என கூறினார்.