Saturday, May 28, 2022
Home Tags Elephant

Tag: Elephant

அலாரம் வரும் முன்னே, யானை வரும் பின்னே

0
யானைகள் அவ்வப்போது தண்ணீர் தேடியோஇரை தேடியோ ஊருக்குள் வந்துவிடுகின்றன. ஊருக்குள் வரும் யானைகள் விவசாயப் பயிர்களைநாசப்படுத்திவிடுவதுடன் குடியிருப்புப் பகுதிகளுக்குள்புகுந்த மக்களையும் தாக்கத் தொடங்குகின்றன. சிலசமயம்கால்நடைகளையும் வேட்டையாடத் தொடங்குகின்றன.வீடுகளையும் சேதப்படுத்தி விடுகின்றன. மலை மாவட்டமான நீலகிரியில் இந்த...

கிண்ணிக் கோழிகளிடம் தோற்றுப்போன யானை

0
https://twitter.com/susantananda3/status/1415691705374842883?s=20&t=KKqPbiRxTk4-d9QUyaghYA யானைக் குட்டி ஒன்று கிண்ணிக் கோழிகளை விரட்டிவிரட்டி விளையாடிவரும்போது தடுமாறி கீழே விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது. கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, போலோ போன்ற விளையாட்டுகள்விளையாடுவதைப் பார்த்திருக்கிறோம். அதுபோல, கிண்ணிக் கோழிகளைவிரட்டிவிரட்டி விளையாடுகிறது ஆப்பிரிக்க...

பார்வையற்ற யானை சாப்பிட வழிகாட்டும் யானை

0
https://www.instagram.com/p/CRO6SMOqCpC/?utm_source=ig_web_copy_link பார்வையற்ற யானை ஒன்று உணவுண்ண மற்றொரு யானைவழிகாட்டும் வீடியோ வைரலாகி வருகிறது, புத்திக்கூர்மையுள்ள மிருகங்களுள் யானை முதலிடம் பெறும்.அந்த வகையில் யானை ஒன்றின் செயல் மனிதர்களின்இதயத்தைத் தொட்டு வருடுவதுபோல உள்ளது. ஆறறிவு கொண்ட மனிதன்கூட பல...

போ போ….பள்ளிக்கூடம் தொறந்தாச்சு-.. குட்டியைத் துரத்தும் யானை

0
https://twitter.com/susantananda3/status/1424746880563511296?s=20&t=RTV0XP9D_eUuBxDlwrUMDQ யானை ஒன்று தன் குட்டிக்கு நடைபயிலப் பயிற்சி அளிக்கும்வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிறந்து சில நாட்களே ஆன தன் குட்டியை நடக்கவிட்டுஅதன்பின்னால் நடந்து வரும் யானைத் தன் துதிக்கையால்குட்டியை முன்னோக்கி மெதுவாகத் தள்ளுகிறது....

தன்னைத் தானே ஓவியம் வரைந்த யானை

0
தன்னைத் தானே ஓவியமாக வரைந்த யானையின் வீடியோசமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இது பழைய வீடியோ என்கிற போதிலும் தற்போதுஅனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. குழந்தைகள், மலைகள், ஆறுகள், இயற்கைக் காட்சிகள் போன்றபார்க்கப் பார்க்க சலிக்காதவற்றுள்...

டேய் பசிக்குது…சீக்கிரமா குடுங்கடா…நெறய்ய எடத்துக்குப் போகணும்…

0
https://twitter.com/susantananda3/status/1439502054016258048?s=20&t=2rowI0puGDHotGOamdYzFQ யானைக்குட்டி ஒன்று மிருகக் காட்சி சாலையில், பார்வையாளர்களிடம்பழங்களைப் பசியோடு பிடுங்கித் தின்ற வீடியோபார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துவருகிறது- சிங்கப்பூர் மிருகக் காட்சி சாலையில்தான்இந்த ரசனையான சம்பவம் நிகழ்ந்துள்ளது, அங்கு பார்வையாளர்கள் இருவர் அமர்ந்தபடிபழங்களைத் தின்றுகொண்டிருக்க, அப்போது அங்குவரும்யானைக்குட்டி...

வழிப்பறியில் ஈடுபட்ட யானை

0
https://twitter.com/ParveenKaswan/status/1326517604844908544?s=20&t=1heMJEVWY224_pMsG6g7RA நெடுஞ்சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து வாழைப்பழத்தைப் பிடுங்கித் தின்ற யானையின் வீடியோ வலைத்தளவாசிகளைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. இலங்கையில் 3 ஆண்டுகளுக்குமுன் நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. அந்நாட்டின் கடரங்கமா என்னும் இடத்திலுள்ள...

பேஸ்கட் பால் விளையாட உதவிய யானை

0
https://www.instagram.com/reel/CUqUT7eBPS-/?utm_source=ig_web_copy_link யானையின் உதவியுடன் ஒருவர் பேஸ்கட் பால் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பொழுதுபோக்க உதவும் யானையின் வீடியோக்களை இணையத்தில் நாம் நிறைய பார்த்திருக்கிறோம். மிக அரிதாக மனிதன் விளையாட உதவும் யானையின் செயலை வீடியோ...

ஸ்வச் பாரத் தூதுவரான யானை

0
https://twitter.com/ParveenKaswan/status/1299404799314595840?s=20&t=idFAe2ulfqUPYVB1X5VTxQ யானை ஒன்று தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவர்போல செயல்பட்ட வீடியோ இணையதளவாசிகளைக் கவர்ந்திழுத்து வருகிறது. இந்திய அரசு 1999 ஆம் ஆண்டில் ஊரகத் துப்புரவுத் திட்டத்தைத் தொடங்கியது. இந்தத் திட்டம் பல கட்டங்களுக்குப் பிறகு,...

காட்டு யானையை கூலாக கையாண்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்

0
பொதுவாக மலைப்பகுதிகளில் உள்ள சாலைகளை  காட்டு விலங்குகள் கடந்துசெல்லும் நிகழ்வு இயல்பான ஒன்று.இதில் ஆபத்தும் உள்ளது , ரசிக்கும்படியான தருணமும் உள்ளது. மான்கள் ,முயல்கள் போன்ற சாதுவான விலங்குகள் மக்களை அச்சுறுத்தாது. அதேநேரத்தில்...

Recent News