குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை

51

கோவை மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை அங்கிருந்தவர்களை தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யானை தாக்கியதில் நல்வாய்ப்பாக உயிர்சேதங்கள் தவிர்க்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.