Saturday, April 20, 2024
Home Tags Covid

Tag: covid

தினசரி கொரோனா பாதிப்பு குறைவு

0
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, 2 ஆயிரத்து 500க்கும் கீழ் பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது இந்தியாவில் நேற்று 2 ஆயிரத்து 678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,...

அதிகரித்த வரும் கொரோனா அச்சத்தில் மக்கள்

0
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து, 2 ஆயிரத்து 500க்கும் மேல் பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் நேற்று முன்தினம் ஆயிரத்து 997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,...

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா

0
இந்தியாவில் புதிதாக 3 ஆயிரத்து 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்து 11 பேருக்கு கொரோனா தொற்று...

கொரோனா நிவாரண நிதியில் ஊழல்! அதிர்ச்சியில் அமெரிக்கா

0
அமெரிக்காவில் கொரோனா நிவாரண நிதியில், குழந்தைகளின் ஊட்டச்சத்து திட்டத்தில் ஆயிரத்து 914 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக 47 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் மினசோட்டாவில்...

வார் ரூம் வரலாறு யாருடன் போர்?

0
கொரானா அலைஅலையாய் வந்து மனிதர்களை மட்டுமன்றிவிலங்குகளையும் தாக்கிவருகிறது கோவிட் 19. இந்த வைரஸ்தொற்றை அழிக்கும் மருந்து இதுவரைக் கண்டறியப்படவில்லைஎனினும், அதனைத் தடுப்பதற்கான ஊசிகள் பல பயன்பாட்டுக்குவந்துவிட்டன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும்பல்வேறு முயற்சிகளை...

இந்த நகரைத் தெரியாமல் யாராவது இருக்கீங்களா?

0
வூஹான்… உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சீனா25 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றுள்22 மாகாணங்கள் சீன மக்கள் குடியரசு (PRC) நிர்வாகத்தில்உள்ளது. 23 ஆவது மாகாணமான தைவான் சீன மக்கள் குடியரசுநிர்வாகத்திற்கு உட்படாத- ஆனால், சுதந்திரமாக...

ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் கிராம்புக் குடிநீர்

0
கொரோனா தொற்றால் அவதிப்படுவோர் உடலில்ஆக்ஸிஜன் அளவும் குறைந்துவிடுவதாக மருத்துவர்கள்கூறுகின்றனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சிலர் உயிரிழக்கவும்நேரிடுகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால்மருத்துவமனைகளில் நோயாளிகள் பலர் அவதிப்படுவதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.எனவே, தற்போது நாடு முழுவதும் ஆக்ஸிஜன்உற்பத்தி செய்வதையும் அதுவும்...

”கட்டிப்பிடிக்க முடியவில்லையே…”தனிமையில் கதறி அழுதத் தமிழ் நடிகை !

0
தனியறையில் தமிழ் நடிகை கதறியழுத சம்பவம்திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலத்தில் தனிமைப்படுத்திக்கொள்வதைஅரசும் மருத்துவ உலகமும் வலியுறுத்தி வருகிறது.இதனைப் பலரும் கடைப்பிடித்து வருகின்றனர். இந்தத் தனிமையைப் பலரும் கஷ்டமாக உணர்ந்துவருகின்றனர். இவர்களில் நடிகை சம்யுக்தா ஹெக்டேவும்ஒருவர். இவர்...

பேர் சொல்லும் தோட்டம்

0
https://twitter.com/Siva_Kartikeyan/status/1403691052096233480?s=20&t=eH5qAooe80k7ADh5CoXePg கொரோனா பல தீங்குகள் இழைத்தாலும் சில நன்மைகளையும்தந்துள்ளது. கொரோனா ஊரடங்கால் சினிமா சூட்டிங் இல்லை.தியேட்டர்கள் மூடப்பட்டது. இந்த நேரத்தைப் பயனுள்ளதாக்கிக் கொண்டுள்ளனர் நடிகர்கள்.அவர்களில் சிவ கார்த்திகேயனும் ஒருவர். ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் தனது வீட்டு மாடியில்தோட்டத்தை...

Recent News