Wednesday, February 28, 2024
Home Tags Australia

Tag: australia

ஜட்டி மட்டுமே உடுத்தி ஓட்டுப்போட வந்த இளைஞர்கள்

0
https://www.instagram.com/p/CdzSGTzPMn2/?utm_source=ig_web_copy_link வாக்களிக்கும் மையத்துக்கு ஜட்டி மட்டுமே உடுத்தி வந்த இளைஞர்களின் புகைப்படம்இணையத்தில் வைரலாகிவருகிறது. ஆஸ்திரேலியாவில் மே மாதம் 21 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. ஆளுங்கட்சியானகன்சர்வேடிவ் கட்சிக்கும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கும் இடையே கடுமையான போட்டிநடந்தது. இந்தத்...

நிரந்தரப் புன்னகையுடன் பிறந்த அதிசயக் குழந்தை

0
https://www.instagram.com/p/CcrueIxrQ5S/?utm_source=ig_web_copy_link நிரந்தரப் புன்னகையுடன் பிறந்த அதிசயக் குழந்தைஇணையத்தில் வைரலாகி வருகிறது. தெற்கு ஆஸ்திரேலியப் பெற்றோரான கிறிஸ்டினாவெர்ச்சர்- பிளேஸ் முச்சா தம்பதிக்கு சமீபத்தில் ஒருபெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் மகிழ்ச்சியில்ஆழ்ந்தனர். ஆனால், அந்தக் குழந்தையின் நிலைகண்டுசோகத்தில்...

கங்காருவுடன் கட்டிப் புரண்டு சண்டை போட்ட மனிதர்

0
கங்காருவுடன் மனிதர் சண்டை போட்ட வீடியோவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விநோதமான இந்தச் சண்டை ஆஸ்திரேலியாவில்அண்மையில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள கிளிஃப் டெஸ் என்கிற நபர் தனது வீட்டில்நாய்களை வளர்த்துவருகிறார். அந்த நாய்கள் அவரின்வீட்டுத்தோட்டத்தில் உலவிக்கொண்டிருந்தன. அப்போதுஅங்குவந்த 6...

லாரி ஓட்டுநரிடம் வசூலிக்கப்பட்ட 43 லட்சம் சுங்கக் கட்டணம்

0
லாரி ஓட்டுநர் ஒருவரிடம் 43 லட்ச ரூபாய் சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ள சம்பவம்இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆனால், இது நம் நாட்டில் அல்ல. ஆஸ்திரேலியாவில். ஜேசன் க்ளெண்டன் என்ற டிரக் ஓட்டுநர், நியுசௌத் வேல்ஸில் உள்ள ஒரு...

கோழியில் இருந்துதான் முட்டை வந்தது

0
நீண்ட கால சந்தேகத்துக்கு விடை கிடைச்சாச்சு- ரொம்ப வருஷமா கோழியில இருந்து முட்டை வந்ததா?முட்டையிலருந்து கோழி வந்ததான்னு மண்டயப் போட்டுக்குழப்பிக்கிட்டு இருந்தோம்ல. இனிமே அந்தக் குழப்பமெல்லாம்வேண்டாம். விஞ்ஞானிகளயும் இந்தக் கேள்வி துளைச்சி எடுத்துச்சு.இந்தக் குழப்பத்த எக்ஸ்ட்ரா...
sri-lanka-vs-australia

அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா

0
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அந்நாட்டு அணியுடன் 3 T-20, 5 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் கடந்த 7-ம் தேதி நடந்த முதல்...
Australia

ஆஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத வகையில் 13 பெண் அமைச்சா்களை உள்ளடக்கிய அமைச்சரவை பதவி ஏற்பு

0
ஆஸ்திரேலிய நாட்டில் கடந்த மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆளும் லிபரல் கூட்டணி போதிய இடங்களைப் பெறத் தவறியதைத் தொடா்ந்து, எதிர்க்கட்சியான லேபர் கட்சித் தலைவர் ஆன்டனி ஆல்பனேசி அந்நாட்டின்...
Australia-new-PM

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் இவர் தான்

0
ஆஸ்திரேலிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் கடந்த 21ந்தேதி நடைபெற்றது. லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மோரிசன் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் அந்தோணி நார்மன் அல்பேனீஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் அதிக இடங்களை...

ட்ரோனைத் தாக்கிய பறவை

0
உணவு கொண்டுசென்ற ட்ரோனைத் தாக்கத் தொடங்கிய பறவை பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. கூகுள் நிறுவனத்துடன் இணைந்து விங் என்னும் ட்ரோன் நிறுவனம் ஒன்று ஆஸ்திரேலியா, கான்பெரா நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு உணவு,...

வெள்ளை நிற சிங்கக் குட்டி

0
ஸ்பெயின் நாட்டில் உள்ள விலங்கினக் காப்பகத்தில் ஒரு ஆண் சிங்கக் குட்டியும் ஒரு பெண் சிங்கக் குட்டியும் வெள்ளை நிறத்தில் பிறந்துள்ளன. மரபணு ரீதியாக மிக அரிதானதாகக் கருதப்படும் இந்த இரண்டு சிங்கக் குட்டிகள்...

Recent News