“கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும்”
கோவையை போல் சென்னையிலும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகர், ரெங்கநாதன் தெரு கடை வீதியில் முகக்கவசம்...
Today கொரோனா updates…
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாவது நாளாக சற்று குறைந்து, ஆயிரத்து 653 ஆக பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில்...
ஆண்ட்ராய்டு போன் வேணுமா தடுப்பூசி போட்டுக்கோங்க…
தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் 2வது மெகா தடுப்பூசி முகாமில், 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா இரண்டாவது அலை குறைந்த போதிலும், 3வது அலை பரவும்...
“பிரதமர் மோடியின் பிறந்தநாளை தினமும் கொண்டாடுங்கள் “
பிரதமர் மோடியின் பிறந்தநாளை தினமும் கொண்டாடுங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடியின் 71வது பிறந்ததினத்தையொட்டி சிறப்பு ஏற்பாடாக அதிக அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற...
கொரோனா 3வது அலை எப்போது தாக்கும்..? எய்ம்ஸ் மருத்துவர் அதிர்ச்சி தகவல்..!
பண்டிகை காலங்களில் கொரொனா விதிகளை கடைபிடிப்பதை பொறுத்தே கொரோனா 3 வது அலை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பண்டிகை காலம் என்பதால், நாட்டுமக்கள் 3 மாதங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என...
சீன விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் வியத்தகு அறிவிப்பு
விண்வெளியில் தனி ஆய்வு மையம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட 3 சீன வீரர்கள், 90 நாட்களுக்கு பின் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர்.
சீனா விண்வெளியில் தனக்கென புதிதாக தியான்ஹே என்ற ஆய்வு மையத்தை கட்டமைக்கும்...
சொமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி?
கொரோனா மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி வரிகுறைப்பு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சில மருந்துகளுக்கு வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்-லைன் நிறுவனங்களின் உணவு டெலிவரி சேவைகளுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது.மத்திய...
தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்கிறார்.
அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.தமிழக ஆளுநராக பதவி வகித்த...
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்த வடகொரியா
வடகொரியா ரயிலில் இருந்தும், தென்கொரியா நீர்மூழ்கி கப்பலில் இருந்தும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்ததால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
வட கொரியா நீண்ட தூரம் சென்று தாக்கும்...
தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளை முன்னிட்டு, பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்
தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாளான இன்று சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது.
பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
பகுத்தறிவுப் பகலவன், சுயமரியாதைச் சுடர் தந்தைப் பெரியாரின்...