எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றம் இன்று கூடியதும், மக்களவையில் விலைவாசி உயர்வு, பணவீக்க உயர்வுக்கு எதிராகவும் , அரிசி மீதான ஜி.எஸ்.டி வரியை திரும்பப்பெற வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பிக்கள்...
அரசின் எச்சரிக்கையை மீறி விடுமுறை விட்ட 987 பள்ளிகள் விளக்கம் அளிக்க உத்தரவு!
அரசின் எச்சரிக்கையை மீறி தன்னிச்சையாக விடுமுறை விட்ட 987 பள்ளிகள் விளக்கம் அளிக்க மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மரணம் விவகாரத்தில், நேற்று முன்தினம்...
#TheLegendSaravanan starring #TheLegendMovie Official Telugu Trailer to be released by
@tamannaahspeaks by Tomorrow at 05.30 PM Worldwide release on July 28th #TheLegendSaravanaStoresProduction#TheLegend#TheLegendFromJuly28
@jdjeryofficial
@Jharrisjayaraj
தெருவில் சென்ற பெண்ணை முட்டி தள்ளிய காளை
பொதுவாக ஆடு ,மாடு போன்ற வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளை வெளியில் திறந்துவிடுவது வழக்கமான ஒன்று.அவைகள் தெரு தெருவாக உணவு தேடிச்சென்று கிடைப்பதை சாப்பிட்டுவிட்டு மீண்டும் தன்னிடத்திற்கு திரும்பிவிடும்.
இதுபோன்ற சில தருணங்கள் பொதுமக்களுக்கு ஆபத்தாகி...
#TheLegend
@_TheLegendMovie @VelrajR @AntonyLRuben @moorthy_artdir @ActionAnlarasu @Vairamuthu @madhankarky #RajuSundaram @BrindhaGopal1
#Dinesh @UrvashiRautela @iamlakshmirai
@Actor_Vivek @actornasser @iamyashikaanand
#Prabhu #Vijayakumar @NjSatz
TheLegendSaravanaStoresProduction is Happy to be Associated with #KSenthil for #TheLegendSaravanan Starring #TheLegend for Kannada...
TheLegend #TheLegendFromJuly28
@jdjeryofficial
@Jharrisjayaraj
கோடநாடு வழக்கு
கோடநாடு வழக்கில் தொடர்புடைய கனகராஜின் சகோதரர் பழனிவேல் கைது; வழக்கை வாபஸ் பெறும்படி கனகராஜின் மனைவியை மிரட்டிய புகாரில் போலீஸார் நடவடிக்கை.
அதிமுகவிற்கு நல்லதென்றால்.. ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்யலாம்
2014-ம் ஆண்டு உட்கட்சி தேர்தலை நடத்திய அதிமுக, அதன் பிறகு 2019-ம் ஆண்டு உட்கட்சிப் பதவிகளுக்கான தேர்தலை நடத்தி இருக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்றத் தேர்தல், அதன் பிறகு கொரோனா பிரச்சனை என...
விலங்குகளுக்காக அமைக்கப்பட்ட மேம்பாலம்
விலங்குகளைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளமேம்பாலம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
மும்பை- நாக்பூர் இடையே 701 கிலோ மீட்டர் தொலைவுக்கு6 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. 2015ல் அறிவிக்கப்பட்டு2017ல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு 2018 ஆம் ஆண்டில்அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது...
முக்கிய ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர்
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சா்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜுலை 28-ந் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து...