1 கிளாஸ் பாலை விட அதிக கால்சியம் உள்ள 6 உணவுகள்!
உடலின் சீரான இயக்கத்திற்கும் பல், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் அத்தியாவசியமான சத்து கால்சியம். பால் கால்சியம் சத்து நிறைந்த உணவுப்பொருள் என்பது அனைவரும் அறிந்ததே.
சமையல் செய்வதால் மனதுக்கு கிடைக்கும் 4 சூப்பரான பயன்கள்!
என்ன சமைப்பது என திட்டமிடுவது, அதற்கு தேவையான பொருட்களை தயார் செய்வது ஆகிய பணிகள் மூளையின் பல பாகங்களை இயங்க வைப்பதால் ஞாபகத் திறன் மற்றும் பொறுமை அதிகரிக்கும்.
காலையில் சீக்கிரமா எழும்ப முடியலையா? இப்படி ட்ரை பண்ணி பாருங்க
அதிகாலையில் எழுந்திருப்பதால் உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகள் கிடைத்தாலும் பலரால் நடைமுறையில் இந்த பழக்கத்தை பின்பற்ற முடியவில்லை.
அட, அம்மா சொல்றது சரிதான்! Phoneஆல முகம் வாடி, முடி கொட்டி வயசாகிடுமாமே!
ரொம்ப நேரம் phone யூஸ் பண்ணா கண்ணு பிரச்சினை வரும், தூக்கம் சரியா வராதுன்னு ஏற்கனவே இருக்க பாதிப்புகளோடு சேத்து முகத்துக்கும் முடிக்கும் ஏகப்பட்ட பிரச்சினை வருமாம்.
மரண மணியடிக்கும் மயோனைஸ்! அதிர்ச்சி ரிப்போர்ட்
முட்டை, சக்கரை, எலுமிச்சை சாறு மற்றும் வர்த்தக முறையில் செய்யும் போது பல செயற்கை நிறமூட்டிகளும் சுவையூட்டிகளும் சேர்க்கப்படும் மயோனைஸில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் ஏராளம்.
தினமும் 10,000 அடி நடக்குறதால உண்மையில் பயன் இருக்கா?
இந்த பத்தாயிரம் அடி இலக்கை நிர்ணயித்தது யார்? அதனால் உண்மையில் பயன் உள்ளதா என இப்பதிவில் பார்ப்போம்.
தலைமுடி தழைத்து வளர பயன்படுத்த வேண்டிய பத்து எண்ணெய்கள்!
பல தலைமுடி பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும் பத்து எண்ணெய்களை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
உடல் எடை குறையனுமா? ஒரு கப் காபி போட்டு குடிங்க
காபி குடிப்பது நல்லதா கெட்டதா, ஏதாவது ஒன்னு சொல்லுங்கப்பா என மக்களே குழம்பி போகும் அளவிற்கு தான் காபியை பற்றி வெளிவரும் தகவல்களும் உள்ளன.
கரும்பு சாப்பிட்டதும் தண்ணி குடிச்சுடாதீங்க! காரணமா தான் சொல்றோம்
கரும்பு சாப்பிடும்போது கால்சியம் என அழைக்கப்படும் இந்த சுண்ணாம்பு, எச்சிலுடன் இணைந்து சில வேதியியல் மாற்றங்கள் நடக்கின்றன.
ஜிம்முக்கு போனா கூடவே வரும் சரும நோய்கள்! தவிர்ப்பது எப்படி?
புதிதாக ஜிம் செல்பவர்களுக்கு சில சரும நோய்கள் தாக்கும் வாய்ப்புள்ளது. அதை எப்படி தவிர்ப்பது என்பதை இத்தொகுப்பில் பார்ப்போம்.