“கள்” இறக்க அனுமதி கேட்டு பனைமரத்தின் மீது ஏறி போராட்டம்
விழுப்புரம் அடுத்த பூரிகுடிசை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பனையேறிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு "கள்" இறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி பனை மரத்தின் மேல் ஏறி போராட்டம் நடத்தினர் .
https://youtu.be/ioalkHyLRYA
எந்த மாநிலத்திலும் இல்லாத...
“சட்ட சிக்கலில் ரப்பர் மர விவசாயம்”
குமரி மாவட்டத்தில் "ஒக்கி" புயல் காரணமாக முறிந்த ரப்பர் மரங்களை அகற்றிவிட்டு, புதிய மரங்கள் நட வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
ரப்பர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலவானியை...