“கள்” இறக்க அனுமதி கேட்டு பனைமரத்தின் மீது ஏறி போராட்டம்

967
Advertisement

விழுப்புரம் அடுத்த பூரிகுடிசை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பனையேறிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு “கள்” இறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி பனை மரத்தின் மேல் ஏறி போராட்டம் நடத்தினர் .

எந்த மாநிலத்திலும் இல்லாத “கள்” இறக்க தடை தமிழகத்தில் மட்டும் ஏன்? என பனை தொழிலாளர்கள் கேள்வி.