Sunday, September 8, 2024
cm

காமன்வெல்த் போட்டியில் தமிழ்நாடு எம்.எல்.ஏ

0
மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் முதலிடம் பிடித்து காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்ற சங்கரன்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ ராஜா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Annaatthe

அண்ணாத்த படம் – லேட்டஸ்ட் தகவல்

0
அண்ணாத்த படத்தின் டீசர் வரும் 14ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
rain

வானிலை ஆய்வு மையம் தகவல்

0
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, சேலம், தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதியிலும் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
hockey

ஹாக்கி இந்தியாவுக்கு ஒன்றிய அமைச்சர் கண்டனம்

0
காமன்வெல்த் போட்டிகளில் இருந்து விலகுவதாக ஹாக்கி இந்தியா தன்னிச்சையாக அறிவித்துள்ளது. அரசை ஆலோசிக்காமல் அறிவித்தது தவறு என்று ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Kanimozhi

ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடக்கம்

0
தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தொல்லியல் துறையினரால் அகழாய்வுப் பணிகள் தொடங்கியது. இதனை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
500

“குடும்ப தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000”

0
திமுக அளித்த வாக்குறுதிப்படி குடும்ப தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் என்றும் இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிப்பார் எனவும் அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்துள்ளார்.
petrol price

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

0
பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 53 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் 97...
river

கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

0
பூண்டி அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை; பூண்டி சத்தியமூர்த்தி அணையிலிருந்து 1000 கன அடி உபரி நீர் மதியம் 2 மணியளவில் திறக்கப்படும் -...
thanjavur

தஞ்சை – கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

0
தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன குணசேகரன் – ராஜலட்சுமி தம்பதியின் பெண் குழந்தை கடத்தப்பட்டது. உதவி செய்வது போல் நடித்த பெண் ஒருவர் அந்த குழந்தையை பையில் வைத்து கடத்தி...
vote

2ஆம் கட்ட வாக்குப்பதிவு – மதியம் 1 மணி நிலவரம்

0
2ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 46.86% வாக்குகள் பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம் - 43.01% வாக்குகள்செங்கல்பட்டு - 45.38% வாக்குகள்வேலூர் - 41.17% வாக்குகள்திருப்பத்தூர் - 42.67% வாக்குகள்ராணிப்பேட்டை -...

Recent News