தஞ்சை – கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

    341
    thanjavur
    Advertisement

    தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன குணசேகரன் – ராஜலட்சுமி தம்பதியின் பெண் குழந்தை கடத்தப்பட்டது.

    உதவி செய்வது போல் நடித்த பெண் ஒருவர் அந்த குழந்தையை பையில் வைத்து கடத்தி சென்றுள்ளார்.

    2 தனிப்படைகள் அமைத்து CCTV காட்சிகளை அடிப்படையாக கொண்டு குழந்தையை 24 மணி நேரத்தில் மீட்டுள்ளனர்.