2ஆம் கட்ட வாக்குப்பதிவு – மதியம் 1 மணி நிலவரம்

    440
    vote
    Advertisement

    2ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 46.86% வாக்குகள் பதிவாகியுள்ளது.


    காஞ்சிபுரம் – 43.01% வாக்குகள்
    செங்கல்பட்டு – 45.38% வாக்குகள்
    வேலூர் – 41.17% வாக்குகள்
    திருப்பத்தூர் – 42.67% வாக்குகள்
    ராணிப்பேட்டை – 51.29% வாக்குகள்
    விழுப்புரம் – 54.65% வாக்குகள்
    கள்ளக்குறிச்சி – 51.45% வாக்குகள்
    நெல்லை – 37.13% வாக்குகள்
    தென்காசி – 43.51% வாக்குகள்