Sunday, May 19, 2024
Home Authors Posts by murugan

murugan

murugan
919 POSTS 0 COMMENTS

அரசு அதிகாரியாக நடித்து 7 மாநிலங்களில் 14 பெண்களை மணந்த டாக்டர்

0
அரசு அதிகாரியாக நடித்து 7 மாநிலங்களில் 14 பெண்களைத் திருமணம் செய்து டாக்டர் ஒருவர் அதிர்ச்சியடைய வைத்துள்ளார். ஒடிசா மாநிலம், கேந்திரபாதி மாவட்டத்தைச் சேர்ந்த 54 வயது ஹோமியோபதி டாக்டர் ஒருவர் இந்தச் செயலில்...

உறைபனியில் உயிரோடு உறைந்த 2 இளைஞர்கள்

0
உறைபனியில் 2 இளைஞர்கள் உயிரோடு உறையும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குளிர்காலத்தில் வீட்டைவிட்டு வெளியே சென்று நடமாடவே தயங்குவோம். அத்தகைய குளிரையே சமாளிக்கமுடியாத நிலையில், கடும் உறைபனியில் மூழ்குவோரின் மனநிலை எப்படி இருக்கும்?...

ரயில் மோதாமல், நூலிழையில் உயிர் பிழைத்த இளைஞர்

0
ரயில் மோதுவதிலிருந்து உயிர் பிழைத்துள்ள இளைஞரின் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாததால், ரயில் தண்டவாளங்கள் அருகே விபத்துகள் நடப்பது இந்தியாவில் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில்...

திடீர் மாடலிங் ஆன 60 வயது கூலித் தொழிலாளி

0
60 வயதில் கூலித் தொழிலாளி ஒருவர் மாடலிங் ஆகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மம்மிக்கா. 60 வயதாகும் இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மக்கிப்போன லுங்கி, கசங்கிய...

வாடகைக்கு லவ்வர் வேண்டுமா?

0
காதலர் தினத்தில் வாடகைக்கு லவ்வர் வேண்டுமா எனக் கேட்டு இளைஞர் ஒருவர் சிங்கிள்ஸைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். உலகம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருவது தெரிந்ததுதான். இந்தக்...

புது மனைவியின் முறைப்பு……ஆடிப்போன மாப்பிள்ளை

0
திருமணத்துக்குமுன்பு வேண்டுமானால் ஆண்கள் வீரதீரம் மிக்கவர்களாக இருக்கலாம். திருமணம் ஆன மறு விநாடியே மனைவிக்கு அடங்கித்தான் போக வேண்டும். அப்பதான் வாழ்க்கை சும்மா ஜாலியா….. இருக்கும். அப்படியொரு ஜாலியான நிகழ்வுதான் இது. அண்மையில் திருமணம் செய்துகொண்ட...

நரியை வசியப்படுத்திய இசை

0
இசையால் மனிதர்களை மட்டுமல்ல, விலங்குகளையும் வசப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளார் இளைஞர் ஒருவர்.. இதுதொடர்பான ஒரு வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் மலை உச்சியில் ஓர் இளைஞர் நின்றுகொண்டு பாஞ்சோ இசைக்கருவியை வாசிக்கிறார்....

டூ வீலர் டீலரை நாணயங்களால் அதிர வைத்த காய்கனி வியாபாரி

0
சாக்கு நிறைய நாணயங்கள் கொண்டுவந்து டூ வீலர் ஷோரூம் நிர்வாகிகளை அதிரவைத்துள்ளார் காய்கனி வியாபாரி. பொதுவாக, எந்தப் பொருளை வாங்கச்சென்றாலும், விற்பனையாளர்கள் ரொக்கமாகப் பணத்தைத் தாருங்கள் என்று சொல்வது வழக்கம்தான். அதுவும், சரியான தொகையாக...

80 வயதில் ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்த ஆசிரியை

0
ஓய்வுபெற்ற ஆசிரியை 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்து அநேகம்பேர் அழியாச் செல்வம்பெற வழிவகுத்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்திலுள்ள பஹுயாட்டி பகுதியில் வசித்துவருபவர் சித்ரலேகா மாலிக். கொல்கத்தாவில் ஆசிரியராகப் பணிபுரிந்து பணிநிறைவு பெற்றுவிட்ட இவருக்குத்...

56 வயது பெண்ணின் வயிற்றில் 47 கிலோ கட்டி

0
56 வயது பெண்ணின் வயிற்றிலிருந்து 47 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டுள்ளது திகிலூட்டியுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு 39 ஆவது வயதிலிருந்து திடீரென்று உடல் எடை அதிகரிக்கத் தொடங்கியது. தொடர்ந்து 18 ஆண்டுகளாக எடை...

Recent News