Wednesday, February 8, 2023
Home Tags Women

Tag: women

பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிடும் இளம்பெண்கள்

0
2019ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை கைவிட்ட பெண்களின் எண்ணிக்கை 21,800 ஆகும்

பெண்ணின் காதுக்குள் புகுந்த நண்டு

0
ஒரு பெண்ணின் காதுக்குள் நண்டு புகுந்தசம்பவம் பரபரப்பாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில்வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் சான் ஜுவான் நகரைச் சேர்ந்தஒரு நீச்சல் வீராங்கனை. கரீபியன் தீவுகளில் ஒன்றானபுவர்ட்டோ ரிக்கோவில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது நீருக்குள்...

பெண்ணின் தலையில் கூடுகட்டிய பறவை

0
இருவருக்கும் நட்பாம் நட்பின் காரணமாக தன் தலையில் பறவை கூடுகட்டஅனுமதித்துள்ளார் ஒரு பெண். லண்டனைப் பூர்வீகமாகக்கொண்ட ஹன்னா போர்ன்டெய்லர் என்ற பெண் போட்டோகிராபர் கானா நாட்டில்வசித்துவருகிறார். அவர் தங்கியிருக்கும் பகுதியில் ஒரு நாள் பலத்த காற்றுடன்மழையும் பெய்யத்...

காண்டம் பயன்படுத்தி வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை

0
https://twitter.com/FinoYossen/status/1420958084252459008?s=20&t=DRHZdFsWymY-_R-hgSBEJw ரிப்பேரான படகை சரிசெய்ய ஆணுறையைப் பயன்படுத்தியஆஸ்திரேலிய வீராங்கனை பற்றிய வீடியோசமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 2021ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டவீரர்களுக்கு காண்டோம் வழங்கப்பட்டன. இந்தக் காண்டோமைஆஸ்திரேலிய வீராங்கனைத் தனது படகை சரிசெய்யப்பயன்படுத்தியுள்ளார். அந்தப் படகைப்...

முதலையை அடக்கிய வீரப்பெண்

0
https://twitter.com/suryanandannet/status/1423323841988751371?s=20&t=FA9oiSEPxcKYuhLOPDJChg முதலையிடம் அகப்பட்டுக்கொண்டால் உயிர் தப்புவதுஎளிதல்ல என்பது நமக்குத் தெரிந்த விசயம்தான். ஆனால், ஒரு பெண் முதலைமீது அமர்ந்திருக்கும் படம்வைரலாகி வருகிறது. வாயைப் பிளந்த நிலையில் உள்ள முதலையின் முதுகில்அமர்ந்தபடி போட்டோவுக்குப் போஸ் கொடுக்கிறார் அந்தப் பெண்.இந்த...

இசைக்கு மயங்கிய பசு

0
https://twitter.com/asomputra/status/1420512429469888513?s=20&t=6shXAyxOA07MH87GqubAGg இசை என்பது எல்லா உயிரினங்களையும் வசீகரிக்கும்.இதற்குச் சான்றாக வயலின் இசைக்கு பசு ஒன்று தன்னைமறந்து இசையில் லயிக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. சர்க்கஸ் கூடாரங்களிலும் சில திரைப்படங்களிலும்இசைக்கேற்றவாறு யானை, குதிரை, குரங்கு...

ஒரே நிமிடத்தில் மேடையில் 65 ஆடை மாற்றிய சாதனைப் பெண்

0
https://www.facebook.com/watch/?v=2844461329146292 ஒரே நிமிடத்தில் 65 ஆடைகளை மாற்றி சாதனை படைத்துள்ளார் ஒரு பெண்.இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது- மலேசியாவைச் சேர்ந்த அவேரி சின் மற்றும் சில்வியா லிம் ஆகியஇரண்டு பெண்கள் தங்கள் இணைய தளத்தில்...

தன்னைத் தானே திருமணம் செய்த பெண்…

0
மாடல் அழகி ஒருவர் தன்னைத் தானே திருமணம்செய்த விஷயம் சமூக வலைத்தளத்தில் பரபரப்பாகி வருகிறது. கிரிஸ் கேலரா என்னும் பிரேசிலியா நாட்டுப் பெண்அங்குள்ள சர்ச் ஒன்றில் தன்னைத் தானேதிருமணம் செய்துகொண்டதை பிரேசில் நாட்டுப்பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. 33...

40 ஆண்டுகளாக விழித்திருக்கும் பெண்

0
ஒரு பெண் தொடர்ந்து 40 ஆண்டுகளாக இரவிலும் பகலிலும்உறங்காமல் வாழ்ந்து வருகிறார். இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில்வைரலாகி வருகிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் உறங்காமல் இருந்தாலே நினைவாற்றல்குறையத் தொடங்கிவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால்,இப்பெண் சிறந்த...

முதலையை செருப்பால் விரட்டிய வீரப் பெண்

0
முதலையைக் கண்டு அஞ்சாமல் தனது செருப்பைக் காட்டி விரட்டிய வீரப் பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ட்டுவிட்டரில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஆற்றின் கரையில் ஒரு பெண் தனது செல்லப்பிராணியுடன் நிற்கிறார்....

Recent News