https://www.facebook.com/watch/?v=2844461329146292
ஒரே நிமிடத்தில் 65 ஆடைகளை மாற்றி சாதனை படைத்துள்ளார் ஒரு பெண்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது-
மலேசியாவைச் சேர்ந்த அவேரி சின் மற்றும் சில்வியா லிம் ஆகிய
இரண்டு பெண்கள் தங்கள் இணைய தளத்தில் இந்த வீடியோவை
வெளியிட்டுள்ளனர்.
அதில் ஒரு பெண் ஒரே நிமிடத்தில் 65 ஆடைகளை மாற்றி சாதனை
படைத்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சாதாரணமாக ஒரு ஆடையை உடுத்துவதற்கே சில நிமிடங்கள் ஆகும்.
ஆனால், இந்தப் பெண்ணோ 60 விநாடி நேரத்தில் 65 ஆடைகளை மாற்றி
உடுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஒரு ஆடையை உடுத்துவதற்கு ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரமே
எடுத்துக்கொண்டுள்ளது பெண்களை ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது.