Sunday, June 4, 2023
Home Tags Sathiyam tv

Tag: sathiyam tv

elon-musk

எச்சரித்த எலான் மஸ்க்

0
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை 3.34 லட்சம் கோடிக்கு வாங்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் நிறைவடையாமல் நிலுவையில் உள்ளது. டிவிட்டரில் அதிகமான போலி கணக்குகள்...
summer

வெப்பத்தால் தவிக்கும் மக்கள்

0
குளிர்பிரதேசதமான இமாச்சலபிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் நிலவும் கடும் வெப்பத்தால் அம்மாநில மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மாநிலம் முழுவதும் பல இடங்களில் வெப்பநிலை 40 டிகிரியை தாண்டியது. உனாவில் அதிகபட்சமாக 44.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது,...
arrest

ஹெராயின் போதைப் பொருள் விற்ற 4 பேர் கைது

0
சென்னை பல்லாவரம் பகுதியில் ஹெராயின் போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு விரைந்த போலீசார், ஹெராயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த மேற்குவங்க மாநிலத்தை...
theme-park

தீம் பார்க்கில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

0
திருப்பூர் திருமுருகன் பூண்டியை சேர்ந்த பாஸ்கர் - ஸ்டெல்லா தம்பதியினர், கோடை விடுமுறைக்காக குடும்பத்துடன் திருப்பூர் ஊத்துக்குளியில் உள்ள பொழுது போக்கு பூங்காவிற்கு சென்றுள்ளனர். அப்போது, அவர்களின் மகன் ஸியாம் ராபின்சன் எதிர்பாராத விதமான...
kalam

 கலாம் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுமி

0
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி-மாலதி தம்பதியினருக்கு கனிஷ்கா என்ற 4 வயது மகள் உள்ளார். சிறுமி கனிஷ்கா தமிழ் நூலான குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்களின் பெயர்களையும், 110 அறிவியல் கண்டுபிடிப்புகளையும், கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களையும்...
aavin-noodles

5 ரூபாய்க்கு நூடுல்ஸா?

0
உலக பால் தின விழாவை முன்னிட்டு தமிழக பால்வளத்துறை மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் சார்பில், சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில், பரிசளிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக...
accident

கோபத்தில் விபத்தை ஏற்படுத்திய நபர்

0
டெல்லியில் இருசக்கர வாகன ஓட்டிக்கும், கார் ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் வாகனத்தை இயக்கியபடி வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கார் ஓட்டுநர், இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை அதிவேகமாக மோதிவிட்டு, நிற்காமல்...
Leopard

நாயை வேட்டையாடிய சிறுத்தை

0
நாசிக் அருகே உள்ள முங்சரே கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த வீடு ஒன்றில் நுழைந்துள்ளது. சிறுத்தை நுழைவதை கண்ட நாய் சிறுத்தையை நோக்கி குரைத்துக்கொண்டே இருந்தது. இதனால், முதலில் பின்வாங்கிய சிறுத்தை, திரும்பிப்...
godse-road-in-karnataka

தெருவுக்கு கோட்சே பெயரில் வைக்கப்பட்ட பலகை

0
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் புதிதாக நிறுவப்பட்ட சாலைக்கு, காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவின் பெயரை கொண்ட பலகை வைக்கப்பட்டது கடும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு...
e-ticket

விரைவில் பேருந்துகளில் இ-டிக்கெட் முறை அறிமுகம்

0
சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அமைச்சர் சிவசங்கர், பள்ளிக்கூட வாகனங்களில் முன்னும், பின்னும் கேமராக்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், மாணவர்கள் பேருந்தில் செல்வதற்கு ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். பேருந்துகளில்...

Recent News