Thursday, April 25, 2024
Home Tags Sathiyam tv

Tag: sathiyam tv

indian-army

ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு – புதிய நடைமுறைகளை பின்பற்ற முடிவு

0
மத்தியஅரசின் புதிய முடிவுப்படி, பதினேழரை வயதிலிருந்து 21 வயது வரையிலான இளைஞர்கள் ராணுவத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு மாத ஊதியமாக 30 ஆயிரம் ரூபாயிலிருந்து 40 ஆயிரம் ரூபாய் வரையிலும் இதரப் படிகளும் வழங்கப்படும். நான்கு...
Sharad-Pawar

குடியரசுத் தலைவர் தேர்தல் – எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக போட்டியிடப் போவதில்லை – சரத்பவார் திட்டவட்டம்

0
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நிறுத்த காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின்...
Governor-Ravi

“தமிழக ஆளுநர் கவர்னர் வேலை பார்க்காமல், RSS-காக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்”

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் மாவட்ட வளர்ச்சி குறித்த பாதயாத்திரையை துவங்கி வைத்துப் பேசிய அவர், தமிழ்நாடு சட்டப்பேரவையில் 21 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பபட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது, எனவும் ஆளுநர் ரவி கவர்னர்...
Health-Minister-Ma-Subramanian

“அண்ணாமலை மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்”

0
உலக ரத்த கொடையாளர் தினத்தையொட்டி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்ததானம் அளிக்கும் நிகழ்வை சென்னையில், தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியினிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், தமிழக பாஜக தலைவர் ஆதாரமற்ற புகாரை தெரிவித்ததாக குற்றம்சாட்டினார். அண்ணாமலை...
admk

“ஒற்றைத் தலைமை வேண்டும்” – அதிமுக தொண்டர்கள் கோஷம்

0
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. வரும் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்...
cm

முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

0
தமிழகத்தில் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறைக்கும் புனேவில்...

ஒரே விரலில் 129 கிலோ இரும்பை தூக்கிய மனிதர்

0
ஸ்டீவ் கெல்லர் என்பவர் தற்காப்புக் கலையை நங்கு கற்ற ஒரு நபர், இவர் 10 வருடங்களாக முறியடிக்க முடியாத ஒரு உலக சாதனையை தற்போது முறியடித்து அசத்தியுள்ளார். ஒரே விரலில் 129 கிலோ இரும்பு...
crime

மாமூல் கேட்டு ரவுடிகளால் வெட்டப்பட்ட மளிகை கடை உரிமையாளர்

0
தஞ்சையில் மாமூல் கேட்டு ரவுடிகளால் அரிவாளால் வெட்டப்பட்ட மளிகை கடை உரிமையாளர் உயிரிழப்பை கண்டித்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை கரந்தை பகுதியில் கடந்த 10 ஆம் தேதி இரண்டு இளைஞர்கள் அரிவாளை...
elephant

குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரியும் காட்டு யானை

0
கோவை அருகே குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரியும் காட்டு யானையை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவையை அடுத்த பேரூர் தீத்திபாளையம் கிராமத்தில், தாமோதரன் என்பவருக்கு சொந்தமான நிலப்பகுதியில், 6 காட்டு யானைகள்...
fishermen

ஆழ்கடலுக்கு செல்வதற்கான ஆயத்த பணிகளில் மீனவர்கள் தீவிரம்

0
மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ளதால், ஆழ்கடலுக்கு செல்வதற்கான ஆயத்த பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது. அதன்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் 15...

Recent News