அசாமில் நிலச்சரிவு – 4 பேர் உயிரிழப்பு

215
assam-landslide
Advertisement

அசாம் மாநிலத்தில் கடந்த வாரத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், கவுகாத்தியில் இன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

Advertisement

இதில் 4 பேர் உயிரோடு மண்ணில் புதைந்தனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், உயிரிழந்த தொழிலாளர்கள் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.