Tag: sathiyam tv
முக்கிய ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர்
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சா்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜுலை 28-ந் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து...
கிராமங்களுக்கு அதிவேக இணையதள சேவை – பாரத் நெட் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 12 ஆயிரத்திற்கும் அதிகமான கிராம ஊராட்சிகளுக்கு இணையதள சேவை வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாரத் நெட் - இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ்,...
நாட்டின் 15-வது குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி எப்போது?
தற்போது குடியரசுத் தவைராக உள்ள ராம்நாத்கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை -24ம் தேதி முடிவடைகிறது.
இந்நிலையில், குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதியை இன்று பிற்பகல் 3 மணி அளவில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம்...
ஆம்புலன்ஸ் ஆம்புலன்ஸ் மகனின் உடலை சுமந்து சென்ற தந்தை
மத்திய பிரதேசம் மாநிலம், சாட்டர்பூர் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் தரப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால்,இறந்த தனது...
மகனின் உடலை எடுத்துச்செல்ல லஞ்சம் கொடுக்க முடியாததால் பிச்சை எடுத்த பெற்றோர்
பீகார் மாநிலம், சமஸ்டிபூரை சேர்ந்த மகேஷ் தாக்கூர் என்பவது மகன் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காணாமல் போன அவரது மகனின் உடலில் சதார் அரசு மருத்துவமனையில் இருப்பதாக...
ஒரே மேடையில் 50 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம்
திருமண மண்டபத்திற்கு குதிரை பூட்டிய சாரட் வண்டிகளில் திருமண ஜோடிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
வண்ணவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருமண மேடையில் உற்றார், உறவினர்களுடன் இந்த திருமணம் நடைபெற்றது.
திருமணம் செய்து கொள்ள முடியாமல் பொருளாதாரத்தில்...
1,000-க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளது
உலகம் முழுவதும் இதுவரை 29 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி இதுவரை மொத்தம் 1,000-க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த...
திருவிழாவின் போது பயங்கர தீ
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மேலவாசல் பகுதியில் கோவில் திருவிழாவுக்காக பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
அப்போது, இளைஞர்கள் சிலர் பட்டாசு வெடித்ததில் அதில் இருந்து வந்த தீ பட்டு பந்தல் பற்றி எரிந்தது.
மேலும்,...
HomeWork செய்யாத குழந்தையின் கை-கால்களை கட்டிப்போட்டு உச்சிவெயிலில் போட்ட தாய்
டெல்லி ஹசுரி ஹாஸ் பகுதியில் வீட்டுப்பாடம் செய்யாத 5 வயது குழந்தையை, கை-கால்களை கட்டிப்போட்டு, உச்சிவெயிலில் மொட்டை மாடியில் தாயே கிடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை சூடு தாங்க முடியாமல், கத்தி கூச்சல்...
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள கங்கா பாதையில் ஸ்கூட்டி ஒன்றில் ஒரு ஆணும், பெண்ணும் மெதுவாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, எதிரே அதி வேகமாக வந்த பைக் ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது. இந்த...