அதிமுக வழக்குகளின் விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

181

ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்டு பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் கணக்கு – வழக்கு விவரங்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைப்பு.

பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரிய வழக்குகள் அனைத்தும் பிற்பகல் 3 மணிக்கு விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் ஆணை.

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்து எடுக்கப்படுவாரா என்பதை ஒருநாள் பொறுத்திருந்து பாருங்கள் – பா.வளர்மதி.

பொதுக்குழு குறித்த அனைத்து வழக்குகளின் விசாரணையும் பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.