Tag: sathiyam tv
தீக்குளிக்க முயன்ற அ.தி.மு.க தொண்டர் – மெரினாவில் பரபரப்பு
ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நாளை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை மெரினா...
OPS, EPS தனித்தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை
அதிமுக ஒற்றைத் தலைமை கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், எஸ்.பி.வேலுமணி,...
அதிமுக வழக்குகளின் விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு
ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்டு பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் கணக்கு – வழக்கு விவரங்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைப்பு.
பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரிய வழக்குகள் அனைத்தும்...
குடியரசுத் தலைவர் தேர்தல் – எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டி
டெல்லியில் நடைபெற்ற 17 எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், குடியரசுத்தலைவர் வேட்பாளர் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இந்தக்கூட்டத்தில், யஷ்வந்த் சின்ஹா குடியரசுத்தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
85 வயதான யஷ்வந்த் சின்ஹா, 24 ஆண்டுகள் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பொறுப்பு வகித்துள்ளார்.
வாஜ்பாய் அமைச்சரவையில்...
பாஜக-வின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் – திரௌபதி முர்மு அறிவிப்பு
குடியரசுத் தலைவர் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவகத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நேற்று...
Revaluationக்கு விண்ணப்பிப்பது எப்படி?
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானதை அடுத்து, குறைவான மதிப்பெண் பெற்ற மற்றும் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு, Revaluation என அழைக்கப்படும் மறு மதிப்பீடு அல்லது மறுகூட்டலுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து விரைவில் ஆலோசிக்கலாம் – கேரள முதலமைச்சர்
சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரிக்க வேண்டும் என்றும், விநியோகிக்கப்படும் அளவை உயர்த்த வேண்டும் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்...
சென்னையில் 2வது நாளாக விடிய விடிய பெய்த கனமழை
சென்னையில் 2வது நாளாக விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் 2வது நாளாக நேற்றும் மழை பெய்தது.
நேற்று...
ஒகேனக்கல் பரிசல் துறையில் தீ விபத்து
ஒகேனக்கல் பரிசல் துறையில் ஏற்பட்ட தீ விபத்தில், ஆயிரம் லைப் ஜாக்கெட்டுகள், 10 பரிசல்கள், 2 வாகனங்கள் எரிந்து சாம்பலானது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பரிசல் துறையில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ...
குடியரசுத் தலைவர் தேர்தல் – எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவை நிறுத்த ஆலோசனை
குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களின் பொது வேட்பாளரை தேர்வு செய்யும் முனைப்பில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
இதற்காக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும்...