ஒத்தி வைக்கப்படும் AK 61

267
Advertisement

ஐரோப்பிய நாடுகளில் road trip சென்றுள்ள அஜித் குமார் விரைவில் AK 61 படப்பிடிப்பில் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் கடைசி வாரம் அல்லது ஜுலை முதல் வாரத்தில் படப்பிடிப்பை துவங்க படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

முதலில் AK 61  தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று கருதப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸ் plan டிசம்பருக்கு தள்ளி போய் உள்ளது.

அஜித் குமாருடன் மஞ்சு வாரியர் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு கலீல் கிப்ரான் இசையமைக்கிறார்.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களுக்கு பின் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிக்கும் மூன்றாவது படம் AK 61 என்பது குறிப்பிடத்தக்கது.