Tag: sathiyam tv
ஆனியன் ரிங்ஸ் ஆர்டர் பன்னவரோட நிலைமைய பாருங்க!
நாம் ஒன்று நினைத்து ஆர்டர் செய்தால், டெலிவெரியின் போது surprise ஆக வேறு ஒரு பொருள் வருவதெல்லாம் சகஜமாக நடக்கவே செய்கிறது.
20 வருஷமா தண்ணியே குடிக்கலயா?
20 வருடங்களாக இந்த வாழ்க்கைமுறையை பின்பற்றும் ஆண்டி, ஒரு நாளைக்கு 30 can பெப்சி குடிப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
மனம் நினைத்தால்.. அதை தினம் நினைத்தால்.. நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் மாணவர் துரைசங்கர். இவர் மூளை முடக்குவாதம் என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பிறவியிலிருந்து நடக்கும் திறனை இழந்துள்ளார்.
இந்நிலையில், கோவை அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த அவர்...
இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்
இலங்கைக்கு 2வது கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து கப்பலில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
எரிபொருள், உணவுப் பொருட்கள், உணவு, பானம்...
விராட் கோலிக்கு கொரோனா
அண்மையில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா இருவரும் இங்கிலாந்து கடை வீதிகளுக்கு சென்று சில பொருட்கள் வாங்கினார்கள். அத்துடன் ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் வைரலானதைத் தொடர்ந்து பிசிசிஐ கவனத்திற்கும் சென்றது.
இங்கிலாந்து...
வெளுத்து வாங்கிய மழை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் நேற்று பரவலாக கனமழை பெய்தது.
சேத்துப்பட்டு, சூளைமேடு,...
தள்ளாத வயதிலும் மனைவியை காப்பாற்ற பனைமரம் ஏறி உழைக்கும் முதியவர்
நெல்லை அருகே தள்ளாத வயதிலும் மன உறுதியுடன், தனது மனைவியை காப்பாற்ற பனைமரம் ஏறி உழைத்து வாழும் முதியவரின் அன்பு, அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள காரியாண்டி கிராமத்தை...
வைரலாகும் தோனியின் புகைப்படம்
தோனி கையில் குழந்தையை வைத்துக்கொண்டு அதற்கு ஊட்டுவது போல அமைந்துள்ள ஒரு கியூட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் – ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் ஜூன் 23ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க...
வெளியானது 2nd லுக்
நேற்று வாரிசு படத்தின் 1st லுக் போஸ்டர் வெளியானதையடுத்து இன்று 2nd லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. The Boss Returns என்ற வாசகத்தோடு அந்த புகைப்படம் இடம்பெற்றுள்ளது.