திருடிய பணத்தை உண்டியலிலேயே வைத்து மன்னிப்பு கடிதம் எழுதிய நபர்

225

“மன்னித்து விடுங்கள்; நான் தெரிந்தே திருடினேன், அப்போது முதல் எனக்கு நிம்மதியில்லை, வீட்டில் நிறைய பிரச்சினை.

மனம் திருந்தி திருடிய பணத்தை மீண்டும் உண்டியலில் வைத்துள்ளேன். எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்; கடவுள் என்னை மன்னிப்பாரா என தெரியாது”

ராணிப்பேட்டையில் திருடிய பணத்தை கோயில் உண்டியலிலேயே வைத்து மன்னிப்பு கடிதம் எழுதிய நபர்.

Advertisement
thief-sorry-letter-in-temple