காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புக – பள்ளிக்கல்வித்துறை

281

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்காலிக பணியாளர்களுக்கு மாதம் 12,000 வரை ஊதியம் வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை ஆணை