India திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல் By sathiyamweb - June 24, 2022 365 FacebookTwitterPinterestWhatsAppEmailLinkedinTelegram பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்தார். பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றனர்.