Viral 60வது பிறந்தநாள் – அதானி 60,000 கோடி நன்கொடை By sathiyamweb - June 24, 2022 44 FacebookTwitterPinterestWhatsAppEmailLinkedinTelegram தனது 60வது பிறந்தநாளை முன்னிட்டு, சமூக நலப்பணிகளுக்காக 60,000 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார் கவுதம் அதானி. சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் இந்த நன்கொடை பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Subscribe to Notifications Subscribe to Notifications