Tamilnadu தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு By sathiyamweb - June 24, 2022 332 FacebookTwitterPinterestWhatsAppEmailLinkedinTelegram “கட்சி விதிகளுக்கு எதிராக ஒற்றைத் தலைமையை உருவாக்கப் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்று டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் முறையிட்டுள்ளார்.