Friday, July 26, 2024
Home Tags Indonesia

Tag: indonesia

இந்தோனேஷியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

0
இரண்டு நாள் ஜி-20 மாநாடு இந்தோனேஷியாவில் இன்று தொடங்குகிறது. இந்த மாநட்டில் பங்கேற்க இந்தோனேஷியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி தீவில், ஜி-20 மாநாடு...

ஜி-20 மாநாடு – மூன்று முக்கிய அமர்வுகளில் மோடி

0
ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று இந்தோனேசியா புறப்படும் பிரதமர் மோடி, மூன்று முக்கிய அமர்வுகளில் பங்கேற்க உள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 20 நாடுகள் அடங்கிய ஜி-20...

இந்தோ-பசிபிக்கின் ஸ்திரதன்மை பாதுகாக்கப்பட வேண்டும் – அமைச்சர் ஜெய்சங்கர்

0
சர்வதேச சூழ்நிலை மிகவும் சவாலாக உள்ள நிலையில், இந்தோ-பசிபிக்கின் ஸ்திரதன்மை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பொது சபையின் உயர்மட்ட...
palm oil

இதை ஏற்றுமதி செய்ய இனி தடை இல்லை

0
இந்தோனேசியாவில் அதிக அளவில் பாமாயில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சாக்லேட் பயன்பாட்டுக்கு கச்சா பாமாயில் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனிடையே, இந்தோனேஷாயாவில் சமையல் எண்ணெய் பற்றாக்குறை நிலவியதால்,...

குக்கரைத் திருமணம் செய்துகொண்ட இளைஞர்

0
https://twitter.com/lagidirumah/status/1441007095491399682?s=20&t=VaM9vxUSwrWivjXuj4L1DA சென்ற 2021 ஆம் ஆண்டு ரைஸ் குக்கரைத் திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஓர் இளைஞர். இந்தோனேஷியா நாட்டின் மேகாலாங் பகுதியில் வசித்துவருபவர் கொய்ருல் அனம். இவர் துணிகளில் வண்ணவண்ண ஓவியங்களைக் கையால் பதிப்பிக்கும்...

நான்கே நாளில் விவாகரத்து

0
தோழியையே திருமணம் செய்துகொண்ட பெண்ணைப் பார்த்திருக்கிறோம். தன்னையே திருமணம் செய்துகொண்ட பெண்ணையும் பார்த்திருக்கிறோம். ஆனால், உணவு சமைக்கப் பயன்படும் ரைஸ் குக்கரைத் திருமணம் செய்துகொண்ட இளைஞர் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறார். இப்படியொரு திருமணம்...

மகனுக்கு ABCDEF GHIJK Zuzu என்று பெயர் வைத்த தந்தை

0
தன் மகனுக்கு ABCDEF GHIJK Zuzu என்று ஒருவர் பெயர் சூட்டிய விஷயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தோனேஷியாவின் தெற்கு மாகாணமான சுமத்ராவைச் சேர்ந்த ஃஜுஹ்ரோ- ஃஜுல்ஃபாமி தம்பதி தங்களின் மூத்த மகனுக்கு...

ஒரே ஒரு காரின்மீது மட்டுமே பெய்த மழை

0
வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதிலிருந்து பலரும் பலவிதமான அனுபவங்களை சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில், ஒரேயொரு காரின்மீது மட்டுமே மழைபெய்த விநோத நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா பகுதியில் 2022...

தங்கத் தீவு

0
இந்தோனேஷிய மீனவர்கள் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கப் புதையல்களைக் கண்டுபிடித்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. தங்கப் பொக்கிஷங்களுக்குப் புகழ்பெற்ற இந்தோனேஷிய அரசாட்சியின் தளமான தங்கத் தீவு என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீவிஜய ராஜ்ஜியம் 700 ஆண்டுகளுக்குமுன்பு...

மின்னலில் இருந்து உயிர் தப்பிய மனிதர்

0
மின்னலில் இருந்து உயிர் தப்பிய அதிசய மனிதரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தோனேஷியா நாட்டின் வடக்கு ஜகார்த்தாவிலுள்ள சிலின்சிங் என்னும் கடலோர நகரத்தில் காவலாளியாக வேலைசெய்து வருகிறார் அப்துல் ரோசிட். 35 வயதான...

Recent News