Saturday, April 1, 2023
Home Tags Hotel

Tag: Hotel

ஹோட்டல்களில் வெள்ளை நிற பெட்ஷீட் மட்டுமே பயன்படுதுவதன் ரகசியம்!

0
பெரும்பாலான ஹோட்டல் அறைகளில் காணப்படும் ஒரு ஒற்றுமை வெள்ளை நிற பெட்ஷீட்கள் தான். அப்படி வெள்ளை நிற பெட்ஷீட்களை பயன்படுத்துவதன் காரணம் என்பதை தெரிந்து கொள்வோம்.

இளம்பெண்ணை வெட்கப்பட வைத்த குழந்தை

0
https://www.instagram.com/reel/CcevoSfJ26s/?utm_source=ig_web_copy_link சிறுவனின் புன்னகையால் இளம்பெண்ணொருத்தி வெட்கத்துடன்சிரிப்பலையில் மூழ்கியது வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. புன்னகை எப்போதும் அனைவரையும் வசீகரிக்கும். அதிலும்குழந்தைகள், சிறுவர்களின் புன்னகை அனைத்து வயதினரையும்கவர்ந்திழுக்கும். கள்ளங்கபடமில்லாத அந்தப் புன்னகையில்கவலைகளை மறந்து மகிழ்ச்சியில் லயிப்போம். அதுபோன்ற ஒரு நிகழ்வு இணையத்தில்...

30 ஆண்டுகளாகக் கழிப்பறையில் செய்த சமோசா

0
30 ஆண்டுகளாகக் கழிப்பறையில் சமோசா தயாரிக்கப்பட்டசெயல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த உணவகம் உடனடியாக அதிகாரிகளால் மூடப்பட்டுவிட்டது. சௌதி அரேபியாவில்தான் இந்த அதிர்ச்சியான செயல்அரங்கேறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சௌதி அரேபியாவில் ஜித்தா நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்ஓர் உணவகம் 30...

40 பைசா மீதி கேட்டு போராடியவக்கீலுக்கு 4 ஆயிரம் அபராதம்

0
40 பைசா மீதியைத் தர உத்தரவிடக்கோரி வழக்குத்தொடர்ந்த வழக்கறிஞருக்கு நீதிமன்றம் 4 ஆயிரம்ரூபாய் அபராதம் விதித்துள்ளது சமூக ஊடகத்தில்வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவழக்கறிஞரான மூர்த்தி, பெங்கரூவில் உள்ளஓட்டலில் உணவு ஆர்டர்செய்தார். அதற்கானகட்டணமாக...

பஹ்ரைனில் ஹிஜாப் அணிந்த பெண்ணைஅனுமதிக்க மறுத்த இந்திய உணவகம் மூடல்

0
https://twitter.com/first78/status/1507405460646895623?s=20&t=K2QgcpQrICfXQDPT9NDYEw ஹிஜாப் அணிந்த பெண்ணை அனுமதிக்க மறுத்தபஹ்ரைனில் உள்ள இந்திய உணவகம் மூடப்பட்டுள்ளது. பஹ்ரைன் தலைநகர் மனாமா அடில்யாவின்சுற்றுப்புறத்தில் லான்டர்ன்ஸ் உணவகம் உள்ளது.அந்த உணவகத்தின் மேலாளராக இந்தியர் ஒருவர்பணிபுரிகிறார். மார்ச் மாதம் 24 ஆம் தேதி அந்த...

2000 வருடப் பழமையான ஃபாஸ்ட் ஃபுட் ஓட்டல்

0
2 ஆயிரம் வருடப் பழைமையான ஃபாஸ்ட் ஃபுட் ஓட்டல்ஒன்று இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பண்டைய ரோமானிய நகரமான பாம்பீ என்ற இடத்தின்மையப்பகுதியில் இந்த உணவகம் அமைந்திருந்தது. இதற்குதெர்மோபோலியம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு,சூடாக உணவு விற்பனை செய்யப்படும்...

சேலை உடுத்தி வந்த பெண்ணை அனுமதிக்க மறுத்த ஹோட்டல்

0
https://twitter.com/anitachoudhary/status/1439864720358395914?s=20&t=A-sNRwY7VFADXf1jfs3ssA சேலை அணிந்து வந்ததால் ஒரு பெண்ணை ஹோட்டலுக்குள்அனுமதிக்க மறுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சில மாதங்களுக்குமுன் தனக்கு நேர்ந்த இந்த சம்பவத்தைமுன்னாள் பத்திரிகையாளரான அனிதா சௌத்ரி என்னும் பெண்தனது ட்டுவிட்டர் பக்கத்தில்...

ரொட்டிய இனிமேல் சாப்டுவீங்களா?

0
https://twitter.com/AnubhavVeer/status/1449586721440501761?s=20&t=WlmqMGTwbLp6vgzH1eQltw தந்தூரி ரொட்டியில் எச்சிலைத் துப்பிய சமையல்காரரின் வீடியோ வெளியாகி திகைக்க வைத்துள்ளது. வைரலாகியுள்ள அந்த வீடியோ உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் நகரில் உள்ள தந்தூரி உணவகம் ஒன்றில் 2021 ஆம் ஆண்டு (அக்டோபர் 17...

விமானத்தை ஹோட்டலாக மாற்றிய இரும்பு வியாபாரி

0
வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட பேருந்து, ரயில் போன்றவை ஹோட்டலாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் விமானம் ஒன்று ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம், வதேரா மாவட்டத்தில் தார்சாலி புறவழிச்சாலையில், அந்த விமானம் 2021...

புதுமணத் தம்பதியை ஏமாற்றிய ஹோட்டல்

0
https://www.instagram.com/reel/CWwE8BpBuCD/?utm_source=ig_web_copy_link புதுமணத் தம்பதிக்கு ஆனந்த அதிர்ச்சியளிப்பதற்காக கேக்கை நழுவ விட்ட ஹோட்டல் ஊழியர்களின் வீடியோ ஆன்லைனில் வைரலாகியுள்ளது. குறும்பான அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. வைரலாகும் அந்த வீடியோவில் மணமகனும் மணமகளும் திருமண உடையணிந்துகொண்டு தங்களின் திருமண...

Recent News