‘அப்படித்தான் பண்ணுவேன்’  DELIVERY BOYயிடம்  அநாகரீகமாக நடந்து  கொண்ட  ஹோட்டல் ஊழியர்

116
Advertisement

உணவு deliveryயை pick செய்ய சென்ற delivery boyயிடம் இன்னும் உணவு தயாராகவில்லை என அலட்சியமாக பதில் கூறுகிறார் பிரபல food brandன் ஊழியர்.

உணவு இன்னும் தயாராகவில்லை என்றால் ஏன், food ready என குறிப்பிட்டீர்கள் எனக் கேட்டதற்கு அப்படிதான் போடுவோம் என திமிராக பதிலளிக்கிறார்.

தான் வந்து ஐந்து நிமிடங்கள் ஆகி விட்டதாக கூறிய delivery boyயிடம், எதுக்கு வீடியோ எடுக்குறீங்க என கேட்டு phoneஐ off செய்ய முயற்சித்ததும் இல்லாமல், order கொடுக்க முடியாது என கத்திவிட்டு செல்கிறார் அந்த ஊழியர்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வர, இது போன்ற பிரச்சினைகளை தங்கள் தினமும் சந்தித்து வருவதாக பல delivery boys பகிர்ந்து வருகின்றனர். Zomato போன்ற பிரபல உணவு delivery நிறுவனங்கள் delivery ஊழியர்களுக்கு நேரத்திற்கு deliver செய்ய target வைத்திருக்கும் நிலையில், உணவாக ஊழியர்களின் எதிர்மறையான அணுகுமுறை அனைவருக்கும் அழுத்தமான சூழலையே ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.