உங்கஅழகுகுறிப்புலஇந்ததண்ணியசேர்த்துக்கோங்க…அதிசயத்தைகண்கூடாகபார்க்கலாம்!!!!

256
Advertisement

தற்பொழுதுஇளம்வயதினர்தங்களதுசருமஅழகைபராமரிப்பதில்மிகுந்தஅக்கறைகொண்டவர்களாகமாறிவிட்டார்கள்.

இவ்வாறுபராமரிப்பவர்களுக்குதேங்காய்தண்ணீர்எவ்வாறுபயன்படுகிறதென்பதைபற்றிஇத்தொகுப்பில்பார்க்கலாம்.தேங்காய்தண்ணீரில்விட்டமின்கள்மற்றும்தாதுக்கள்நிறைந்துள்ளது,குறிப்பாகஇந்ததேங்காய்தண்ணீர்தோல்,முடி,நகம்போன்றவற்றிற்குசிறப்பானதாகஇருக்குமெனசொல்லப்படுகிறது.

மேலும்பொடுகுஉச்சந்தலையில்ஏற்படும்அரிப்புமட்டுமல்லாமல்தலையில்ஏற்படும்பிறநோய்தொற்றிற்குதேங்காய்நீரைபயன்படுத்தலாமாம்மேலும்தேங்காய்நீரில்வைட்டமின்சி, அமினோஅமிலங்கள்மற்றும்சருமத்தைபளபளப்பாக்கும்மற்றும்குணப்படுத்தும்பொருட்கள்உள்ளனஎனசொல்லப்படுகிறது. அத்துடன்ஒருஆய்வில்இதுபாக்டீரியாஎதிர்ப்புகுணங்களைக்கொண்டுள்ளதுஎன்பதுஉறுதியாகியுள்ளது.இவைஅனைத்தும்முகப்பருசிகிச்சைக்குஉதவும்எனசொல்லப்படுகிறது.

இதுமுகத்தில்ஏற்படும்சுருக்கங்கள்மற்றும்பிறவயதானகுறியீடுகளைஅளிப்பதன்மூலம்சருமத்தைஎன்றும்இளமையாகவைத்திருக்கஉதவுகிறதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.