Friday, April 12, 2024
Home Tags Gujarath

Tag: gujarath

இளம்பெண்ணுடன் ஓடிய குடும்பஸ்தருக்குநீதிமன்றம் நூதன தண்டனை

0
காதலியான இளம்பெண்ணுடன் ஓடிவிட்டகுடும்பஸ்தருக்கு நீதிமன்றம் நூதன தண்டனைவழங்கியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர்ராஹபாய் பர்மர். இவருக்குத் திருமணம் ஆகிவிட்டது.மனைவியும் அவரோடுதான் இருக்கிறார். இந்தநிலையில் ராஜ்கோட் நகரைச் சேர்ந்த 20 வயதுஇளம்பெண்ணைக் காதலிக்கத் தொடங்கினார். கடந்த...

உலகின் பணக்காரக் கிராமம்!

0
குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்திலுள்ள மதாப்பர் என்னும்கிராமம் வங்கிச் சேமிப்பு அடிப்படையில் உலகிலேயேபணக்காரக் கிராமமாக உயர்ந்துள்ளது. 7 ஆயிரத்து 600 வீடுகள் உள்ள இந்தக் கிராமத்தில் 17 வங்கிகள்,அனைவருக்கும் வங்கிக் கணக்குகள், வங்கியில் வைப்புத்தொகை...

உலகின் முதல் தங்க வடா பாவ்

0
தங்கத்தால் செய்யப்பட்ட வடா பாவ் அனைவரையும் கவர்ந்துவருகிறது. தங்கப் பிரியாணி, தங்கப் பர்கர் வரிசையில் தற்போதுதங்கத்தால் செய்யப்பட்ட வடா பாவ் ஒன்று துபாயில் பிரபலமாகி வருகிறது. இங்குள்ள கராமா என்னும் பகுதியில் ஓபாவோ என்னும்இந்திய ஓட்டலில்...

19 வயதில் பைலட் ஆன விவசாயி மகள்

0
https://twitter.com/CMOGuj/status/1435215063623737344?s=20&t=8_SRZAB5oGoddy--EB9D1A குஜராத் மாநிலம், சூரத் நகரைச் சேர்ந்த விவசாயியின்19 வயது மகள் வணிக விமானங்களில் பைலட் ஆகி சாதனை படைத்துள்ளார். பைலட்டுக்கான 18 மாதப் பயிற்சித் திட்டத்தை அமெரிக்காவில்பதினோறே மாதங்களில் நிறைவுசெய்து மகத்தான பெருமைக்குச்சொந்தமாகியுள்ளார் மைத்ரி...

பீட்சாவை இப்படி சாப்பிட்டு இருக்கிறீர்களா…?

0
இத்தாலியில் ஏழைகளின் உணவாக விளங்கும் பீட்சா இன்று உலகம் முழுவதும் பணக்காரர்களின் உணவாக உயர்ந்துவிட்டது. தற்போது பீட்சா சாப்பிட்டாலே ஒரு தனி கௌரவம்தான் எனக் கர்வம் கொள்வோர் அதிகம். இராணுவ வீரர்கள்மூலம் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு...

வெள்ளை எருமையைப் பார்த்திருக்கிறீர்களா?

0
கரிய நிறத்தோடு இருப்பவரை இனிமேல் யாராவது, ''அட எரும…'' அப்படின்னு திட்டவோ எருமை மாதிரி கருப்பாக இருக்கிறார் என்றோ கூறமுடியாது. காரணம் என்ன தெரியுமா? சில மாதங்களுக்குமுன்பு குஜராத் மாநிலத்தில் வெள்ளை நிற எருமை பிறந்திருப்பது...

70 வயதில் குழந்தை பெற்ற பாட்டி

0
70 வயதில் குழந்தை பெற்ற பாட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். குஜராத் மாநிலம், கட்ச் அருகேயுள்ள மோரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மல்தாரி- ஜிவுபாஹென் ராப்ரி தம்பதியினர். 45 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்குத் திருமணம்...

விமானத்தை ஹோட்டலாக மாற்றிய இரும்பு வியாபாரி

0
வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட பேருந்து, ரயில் போன்றவை ஹோட்டலாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் விமானம் ஒன்று ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம், வதேரா மாவட்டத்தில் தார்சாலி புறவழிச்சாலையில், அந்த விமானம் 2021...

மணப்பெண் உடையில் பல்கலைக் கழகத் தேர்வு எழுதிய புதுப்பெண்

0
https://www.instagram.com/tv/CWlm0HCK1LV/?utm_source=ig_web_copy_link திருமணத்தைவிட தேர்வுகளுக்கு முன்னுரிமை அளித்து முழுத் திருமண அலங்காரத்துடன் தேர்வு மையத்துக்கு வந்து பல்கலைக் கழகத் தேர்வு எழுதி அநேகம் பேரின் கவனத்தை ஈர்த்துள்ளார். குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகரைச் சேர்ந்தவர் ஷிவாங்கி பகாரியா....

மனிதரோடு பேட்மிண்டன் விளையாடும் ரோபோ

0
பேட்மிண்டன் விளையாட நண்பர்கள் இல்லையே என்ற கவலை இனி வேண்டாம். மனிதர்களோடு விளையாடுவதற்கு ரோபோ வந்துவிட்டது. இளைஞருடன் பேட்மிண்டன் விளையாடும் ரோபோவின் வீடியோ இணையத்தில் உலா வருகிறது. குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள சயின்ஸ்...

Recent News