Wednesday, February 21, 2024
Home Tags Fish

Tag: fish

தொண்டையில் மீன் முள் சிக்கிருச்சுனு சோறு விழுங்குறீங்களா?அலட்சியம் வேண்டாம் ஆபத்து..என்ன செய்யலாம்?

0
இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி 2 போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

குளிர்காலத்தில் மீன் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா?

0
பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் பெருகுவதற்கு குளிர்காலத்தில் சாதகமான சூழல் இருப்பதால், நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் வெகுவாக அதிகரிக்கிறது. பருவ கால உடல் உபாதைகளை தடுக்க, ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது அவசியம்.

கணக்குப் போடும் மீன்கள்

0
மீன்கள் கணக்குப் போடுகிறதா? ஆச்சரியமாக இருக்கிறதா…?உண்மைதான் என்கிறது விஞ்ஞானிகள் குழு. ஆம், மீன்களுக்குக் கணக்குப் போடும் திறன் இருப்பதாகக்கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக, அனைவருக்குமே கணக்குப் போடுவதென்றால் சற்றுதயக்கமாகத்தான் இருக்கும். அதிலும் மாணவர்களுக்கு கணக்குஎன்றாலே வேப்பங்காயாக கசக்கும். அதனால்,...

ஆளைக்கொல்லும் அரிய மீன்

0
ஆளைக் கொல்லும் அரிய வகை மீன்மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரிமாவட்டம், உப்பலகுப்தா பகுதியைஅடுத்துள்ள வசலத்திப்பா என்னும்இடத்தில் சில நாட்களுக்குமுன் மீனவர்கள்மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் வீசியவலையில் மனிதர்களைக் கொல்லும்விஷத்தன்மை உள்ள குளோப்...

மனிதனை ஓடஓடத் துரத்திய வாள் மீன்

0
மனிதரை ஓடஓடத் துரத்திய வாள் மீனின் வீடியோவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வாள் மீன்கள் கடற்கரையிலிருந்து 600 முதல் 800 மீட்டர்ஆழத்தில் வாழ்கின்றன. கடலிலுள்ள மீன்களுள் சக்திவாய்ந்தமற்றும் வேகமான மீன்களான அவை மனிதர்களைத்தாக்கும் அல்லது கொல்லும்...

ஒரு மீன் விலை 7.8 லட்சம்

0
கடலில் கிடைக்கும் அரிய வகை மீனான குரோக்கர்(croaker fish) ஒன்றின் விலை 7 லட்சத்து 80ஆயிரத்து விற்பனையாகியுள்ளது பரபரப்பாகியுள்ளது. மருத்துவக் காரணங்களுக்காக இந்த வகை மீன்கள்பயன்படுத்தப்படுகிறது. இந்த மீனிலுள்ள ஏர் பிளாடர் என்ற பகுதி அறுவைசிகிச்சைக்குப்...

நடனமாடும் மீன்கள்

0
பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும்PALAU என்னும் தீவில் ஜெல்லி ஃபிஷ் ஏரி, பிலிப்பைன்ஸ்நாட்டிலிருந்து சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில்இந்தத் பலாவு தீவு உள்ளது. 460 மீட்டர் நீளமும் 160 மீட்டர் அகலமும்...

கால்பந்து விளையாட்டில் கலக்கும் மீன்கள்

0
https://twitter.com/the_viralvideos/status/1313811547047813120?s=20&t=BdJgMYp0kbgTJBUBObw96A கால்பந்து விளையாடும் மீன்கள் பற்றிய வீடியோ சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.. நிலத்தில் விளையாடப்படும் கால்பந்து விளையாட்டை நீருக்குள்வாழும் மீன்களுக்குப் பயிற்சியளித்துள்ளார் சீனாவில் கால்பந்துவிளையாட்டை நேசிக்கும் அன்பர் ஒருவர். நீர் நிரப்பப்பட்டுள்ள சிறிய கண்ணாடித் தொட்டிக்குள் பச்சைநிறத்தில் கால்பந்து...

சாப்பாடுத் தட்டில் உயிருடன் மீனை பரிமாறிய உணவகம் !

0
நாள்தோறும் இணையத்தில் வினோதமான மற்றும் மனதைக் கவரும் வீடியோகள் உலாவருகிறது . அது போன்று மற்றொரு வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ஜப்பானில் உள்ள ஒரு உணவகத்தில் வாடிக்கையாளருக்கு காய்கறிகள், நூடுல்ஸ் உடன்...

90 வயதை எட்டிய மீன்

0
மீன் ஒன்று 90 வயதுவரை வாழ்ந்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மெத்துசெலா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அரிய வகை ஆஸ்திரேலியப் பெண் மீன் ஒன்று, உலகிலேயே நீண்டகாலம் வாழ்ந்து வருவதாக அண்மையில் தெரியவந்துள்ளது....

Recent News