சாப்பாடுத் தட்டில் உயிருடன் மீனை பரிமாறிய உணவகம் !

376
Advertisement

நாள்தோறும் இணையத்தில் வினோதமான மற்றும் மனதைக் கவரும் வீடியோகள் உலாவருகிறது . அது போன்று மற்றொரு வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

ஜப்பானில் உள்ள ஒரு உணவகத்தில் வாடிக்கையாளருக்கு காய்கறிகள், நூடுல்ஸ் உடன் வழங்கப்பட்ட மீன்கள் உயிருடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

https://www.instagram.com/p/CaBe-DnFUAV/

ஜப்பானில் நபர் ஒருவர் அங்குள்ள உணவகம் சென்று சாப்பிடுவதற்கு உணவு ஆர்டர் செய்துள்ளார். உனவும் வந்துள்ளது , பசியில் அந்த நபர் மீனை உண்ண முற்பட்டபோது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது

மீனை உண்ண தன் கையில் வைத்திருந்த குச்சிகளை வைத்து எடுக்க முற்பட்டார் அப்போது இறந்ததாக நினைத்த மீன் வாயைத் திறந்து குச்சியைப் பிடித்து இழுக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .