Friday, March 1, 2024
Home Tags Divorce

Tag: Divorce

‘எங்கள் பிரிவுக்கு இது தான் காரணம்’ விவாகரத்து பற்றி முதன்முறையாக மனம் திறந்த நாக சைதன்யா…!

0
இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

3 வேளையும் நூடுல்ஸ்….விவாகரத்து கேட்ட கணவர்

0
3 வேளையும் தன் மனைவி நூடுல்ஸ் மட்டுமே சமைத்துத் தருவதால்விவாகரத்து தாருங்கள் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார் ஒருவர். அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும் இந்த சம்பவம்கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அண்மையில் பெல்லாரி மாவட்ட நீதிமன்றத்துக்கு மனைவியிடமிருந்துவிவாகரத்து...

”விவாகரத்து தரலன்னா, கோர்ட்லருந்துஅம்மணமாப் போவேன் …”மனைவியின் மிரட்டலால் கணவன்சொன்ன அதிரடி பதில்

0
''எனக்கு விவாகரத்து தரவில்லை என்றால், நீதிமன்றத்திலிருந்துநிர்வாணமாகச் செல்வேன்'' என்று மிரட்டிய மனைவிக்கு கணவன்சொன்ன பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. சௌதி அரேபியாவில்தான் அதிரடியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்நாட்டில் அண்மைக்காலமாக அதிக எண்ணிக்கையில்மணமுறிவுகள் ஏற்பட்டுவருகின்றன. ஒரு மணி...

சூர்யாவுக்கு போட்டியாக மாறிய சமந்தா

0
https://www.instagram.com/reel/CbsMpUcIoik/?utm_source=ig_web_copy_link சமந்தாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா ஊரடங்கு நேரத்தில் மாடித் தோட்டம் அமைப்பதிலும்சமையலைக் கற்றுக்கொள்வதிலும் ஆர்வமும் ஈடுபாடும் காட்டினார்நடிகை சமந்தா. இதுதொடர்பான வீடியோக்களைத் தனதுஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். மணமுறிவுக்குப் பிறகு மனவருத்தத்தில் இருப்பதாகக்...

நான்கே நாளில் விவாகரத்து

0
தோழியையே திருமணம் செய்துகொண்ட பெண்ணைப் பார்த்திருக்கிறோம். தன்னையே திருமணம் செய்துகொண்ட பெண்ணையும் பார்த்திருக்கிறோம். ஆனால், உணவு சமைக்கப் பயன்படும் ரைஸ் குக்கரைத் திருமணம் செய்துகொண்ட இளைஞர் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறார். இப்படியொரு திருமணம்...

41 ஆண்டுகளில் 60 வழக்குகள் பிரிந்த தம்பியை கண்டு திக்குமுக்கு ஆடிய உச்சநீதிமன்றம் 

0
சின்ன விஷயங்களுக்கெல்லாம் நீதிமன்றப் படிக்கட்டுகளை ஏறும்  திருமண ஜோடிகள் !  நாடு முழுவதும் தற்போது பெருகி வரும் விவாகரத்து வழக்குகளால் நீதிமன்றங்கள் திக்குமுக்காடிப் போய் இருக்கிறது!. அதுபோன்ற தம்பதிகளிடம்  நீதிமன்ற செல்ல காரணம் கேட்டால்...

விலையுயர்ந்த விவாக ரத்து… முன்னாள் மனைவிக்கு 5,500 கோடி

0
துபாய் முன்னாள் ஆட்சியாளர் ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்தூம் தனது 6 ஆவது மனைவியை விவாகரத்து செய்வதற்காக 5 ஆயிரத்து 500 கோடி ரூபாயைக் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம்...

8,000 ஆண்டு சிறைத்தண்டனை தடைவிதித்த நாடு

0
8,000 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதித்ததுடன், நாட்டைவிட்டு வெளியேறவும் ஒருவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் நோம் ஹுப்பர்ட். 44 வயதாகும் இவர் அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்றில் ரசாயனப்...

முகத்தில் கேக் தடவியதால் திருமணமான மறுநாளே விவாக ரத்து

0
முகத்தில் கேக் தடவியதால் திருமணமான மறுநாளே விவாக ரத்து கோரியுள்ள சம்பவம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 2021 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள்தான் அந்த தம்பதிக்குத் திருமணம் நடந்துள்ளது. மறுநாளே விவாகரத்து...

விவாகரத்து பெற்ற பிரபல தமிழ் இயக்குநர் !

0
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் பாலா. சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பிறகு, நந்தா, பிதாமகன், நான் கடவுள் என பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு...

Recent News