Tag: Dance
20 நிமிடம் முன்னதாக வந்தடைந்த ரயில்….நடனமாடி மகிழ்ந்த பயணிகள்
குறிப்பிட்ட நேரத்துக்கு 20 நிமிடம் முன்னதாகவே நிலையத்துக்கு ரயில் வந்துசேர்ந்ததால்,உற்சாகமடைந்த பயணிகள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்தியாவில் அநேக ரயில்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு நிலையத்தை வந்தடைவதில்லை.மணிக்கணக்காகவோ நிமிடக் கணக்காகவோ தாமதமாக வந்தடைவதே வழக்கமாகஉள்ளது....
2 மலைப்பாம்புகளைத் தோளில்போட்டு நடனமாடிய இளைஞர்
https://www.instagram.com/reel/Cb8MyZ7lme1/?utm_source=ig_web_copy_link
இளைஞர் ஒருவர் தனது 2 தோள்களிலும் 2 ராட்சத மலைப்பாம்புகளைத்தொங்கவிட்டபடி நடனமாடிய வீடியோ இணையதளவாசிகளைஅதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த அந்த இளைஞர் தனது ட்டுவிட்டர் பக்கத்தில்தன்னுடைய இந்த அசாத்திய சாதனை வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
2 பாம்புகளை...
வாத்தைப்போல நடனமாடிய பெண்கள்
https://twitter.com/smacmccreanor/status/1516285056016285696?s=20&t=kpIWQ48yB8STEr-nK2R8zA
வாத்தைப்போல நடனமாடிய பெண்களின் வீடியோஅனைவரையும் கவர்ந்துவருகிறது.
வித்தியாசமான, வேடிக்கையான வீடியோக்கள்அனைவராலும் விரும்பப்படுகின்றன. அதனால்அத்தகைய வீடியோக்கள் வலைத்தளங்களில்வைரலாகிவிடுகின்றன.
அந்த வகையில் வாத்தைப்போல நடனமாடியுள்ளஇரண்டு பெண்களின் வீடியோ பலரையும் ஈர்த்துவருகிறது.
இதுதொடர்பாக ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளஅந்த வீடியோவில் 2 பெண்கள் வாத்தைப்போலவே...
வைரலாகும் உக்ரைன் அதிபரின் நடன வீடியோ
ரஷ்யா, உக்ரைன் போர் உக்ரமாக நடந்துவரும் நிலையில்,உக்ரைன் அதிபரின் நடன வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போதைய உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கிஅரசியலுக்கு வருவதற்குமுன்பு அந்நாட்டின் பிரபலமானஒன் பிளஸ் ஒன் என்னும்...
முன்னாள் அமைச்சரின் கலக்கல் டான்ஸ்
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியின்ஒயிலாட்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொங்குப் பகுதியில் ஒயிலாட்டம் பிரபலம். எந்தத்திருவிழாவாக இருந்தாலும் ஒயிலாட்டம் கண்டிப்பாகஇடம்பெறும்.
அந்த வகையில் கோயம்புத்தூர், சூலூர் அருகே கணியூர்பகுதியிலுள்ள கோவில் திருவிழாவில் சிறப்பு விருந்தினராகக்கலந்துகொண்ட அதிமுக...
மைக்கேல் ஜாக்சனைப்போல நடனமாடும் வாத்து
https://twitter.com/susantananda3/status/1507696106091663360?s=20&t=nNTGx5elorNNd0masdzueQ
மைக்கேல் ஜாக்சனைப்போல நடனமாடும் வாத்தின்வீடியோ அனைவரையும் கவர்ந்து வருகிறது.
மைக்கேல் ஜாக்சன் என்றதுமே அவரது நடன அசைவுகள்நம் கண்முன்னே வந்து நிற்கும். அவரது நடனத்தைப்போலவே அமைந்துள்ளது வாத்து ஒன்றின் செயல்.
பறவைகளுள் சிலவற்றுக்கும் நடனமாடும் குணமும்திறனும்...
குத்தாட்டத்தைக் கண் சிமிட்டாமல் ரசிக்கும் நாய்கள்
https://twitter.com/rupin1992/status/1416284014764199938?s=20&t=soMSc9dRUw3rzKHfAQEklg
இளம்பெண்ணின் குத்தாட்டத்தைக் கண்கொட்டாமல் ரசிக்கும்நாய்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரையும்கவர்ந்துவருகிறது.
ஜீன்ஸ் பேன்ட், டிசர்ட் அணிந்த ஓர் இளம்பெண் சாலையின் நடுவே நின்றுஇந்திப்பாடலுக்கு இடுப்பை வளைத்து வளைத்து சிம்ரன்போல் உற்சாகமாகநடனமாடுகிறார். அவரது நடனத்தைக்...
நடன பிரியர்களை உறையவைத்த சிறுமி
பிறந்த குழந்தைகள் ஒவ்வொன்றும் திறமைகளுடன் தான் பிறக்கிறது.இதனை நிரூபிக்கும் வீடியோக்கள் சமூகவலைத்தளத்தில் உலா வருகிறது.
தற்போது இணையத்தில் பகிரப்பட்ட மற்றொரு வீடியோவில்,பெண் குழந்தை ஒன்று உலகம் வியக்கும்விதம் நடனமாடுகிறது.குழந்தைகள் நடனம் ஆடுவது சகஜம் என...
நடனமாடி காவல்துறையை வெறுப்பேற்றிய திருடன்
ஒரு காலத்தில் திருடன் என்றாலே சிலருக்கு பயத்தை ஏற்படுத்தும்.தற்போது எல்லாம் வேறு வழி இல்லாமல் திருடனாக மாறும் பலபேர், திருட முயன்று வசமாக மாட்டிக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாக மாறிவிட்டது,
அதிலும் சில திருடர்கள் செய்யும் ...
பஸ் வரும் வரை… குட்டி டான்ஸ்
பேருந்துக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பது பலருக்கும் சலிப்பை உணரச்செய்யும். இதற்காகவே சிலர் ஆட்டோ போன்ற மற்ற வாகனத்தில் பயணிப்பது வழக்கம்.
இங்கு ஒருத்தர் பேருந்து வருவத்துக்கு தாமதம் ஆனதால் அவர் செய்த காரியம் பலரின்...