Saturday, May 4, 2024
Home Tags Chief Minister MK Stalin

Tag: Chief Minister MK Stalin

cordelia-cruise

சொகுசு கப்பலை திருப்பி அனுப்பிய புதுச்சேரி அரசு

0
சென்னையிலிருந்து சொகுசுக் கப்பல் சேவையை அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த கப்பல் பல்வேறு கட்டமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டு, கப்பலில் பயணம் செய்வதற்கான கட்டணம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையிலிருந்து சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட "எம்ப்ரெஸ்"...
cm

காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த ரோந்து வாகனங்கள் தொடக்கம்

0
2021-22ஆம் ஆண்டுக்கான காவல்துறை மானிய கோரிக்கையில் நவீன கட்டுப்பாட்டு அறையின் சேவையை பலப்படுத்தும் விதமாக பழுதடைந்த மற்றும் பழைய ரோந்து வாகனங்களுக்கு மாற்றாக புதிய ரோந்து வாகனங்கள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை...
online-rummy-game

Online விளையாட்டுக்கு தடை விதிப்பதற்கான அவசர சட்டத்தை இயற்ற அரசு முடிவு

0
ஆன்-லைன் ரம்மி விளையாட்டை தடுப்பதற்கு சிறப்பு சட்டம் இயற்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் ஆன்-லைன்...
Chief-Minister-MK-Stalin

உணவளிப்பதை வணிகமாகப் பார்க்காமல் தரமான உணவை வழங்க வேண்டும்

0
உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனிதரின் அடிப்படைத் தேவைகளுள் தலையாயது உணவு என்று குறிப்பிட்டுள்ளார். எனவே மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்ய அன்றாடம் நடவடிக்கைகள் எடுத்து...
Edappadi-K.-Palaniswami

மெத்தனமாக செயல்படுகின்றனர் – எடப்பாடி பழனிச்சாமி

0
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.க ஆட்சியில் எடப்பாடி தொகுதியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு எதிராக பொய்யான தகவல்களை கூறி வருவதாக தெரிவித்தார். தி.மு.க ஆட்சியில் நில அபகரிப்பு,...
MK-Stalin

படத்தைப் பார்த்துவிட்டு 3 நாட்கள் தூங்கவே இல்லை – முதலமைச்சர்

0
முத்தமிழ் பேரவையின் 41ஆம் ஆண்டு இசை விழாவையொட்டி கலைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். தமிழ்நாடு அரசு சார்பில் இயல், இசை, நாட்டியத்தில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...
Karunanidhi

கருணாநிதி பிறந்தநாள் – முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

0
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, சென்னை ஓமந்தூராரில் அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திலும், முதலமைச்சர் மற்றும்...
stalin

சென்னையில் நாளை மலர்கண்காட்சியை முதலமைச்சர் துவக்கி வைக்கிறார்

0
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி நாளை கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் நாளை...
tamil-nadu-cm

2வது நாளாக ஆலோசனை நடத்திய முதலமைச்சர்

0
தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை, சட்டப்பேரவையில் அறிவித்த புதிய அறிவிப்புகளின் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று முதல் நாளாக...
Chief-Minister-of-Tamil-Nadu

முதலமைச்சர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம்

0
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிக்களுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் உறுப்பினர் செயலாளராகவும், பள்ளிக்கல்வித்துறை, உயர்க்கல்வித்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட 12 துறைகளை...

Recent News