Tag: Chief Minister MK Stalin
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று சந்திப்பு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று சந்திக்க உள்ளார்.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரட்டும் முயற்சியில், பல்வேறு கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்...
மாணவர்களுடன் மாணவரான முதலமைச்சர்
2025-ம் ஆண்டுக்குள் 8- வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கல்வி அளிப்பதே இலக்கு என்று முதலமைச்சர் மு.க,,ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் "எண்ணும் எழுத்தும்" என்ற முன்னோடி கல்வித்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
“தமிழகத்தில் நீட் தேர்வை அகற்றுவதற்கு தொடர்ந்து போராடி வருகிறோம்”
சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 250 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, உபகரணங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
349 மகளிருக்கு தையல் எந்திரங்களையும், முதல்வர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய, முதல்வர்,...
கோயமுத்தூரில் மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர்
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பாக இரண்டுபாலங்கள் காணொலிக்காட்சி மூலம்திறந்து வைக்கப்பட்டன.
ராமநாதபுரம் மற்றும் சுங்கம் சந்திப்புகளை இணைக்கும் வகையில், 230 கோடிரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நான்கு...
“கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்”
சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா பரவல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
கொரோனா தாக்கல் குறைவாக காணப்பட்டாலும்...
சொகுசு கப்பலை திருப்பி அனுப்பிய புதுச்சேரி அரசு
சென்னையிலிருந்து சொகுசுக் கப்பல் சேவையை அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த கப்பல் பல்வேறு கட்டமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டு, கப்பலில் பயணம் செய்வதற்கான கட்டணம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னையிலிருந்து சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட "எம்ப்ரெஸ்"...
காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த ரோந்து வாகனங்கள் தொடக்கம்
2021-22ஆம் ஆண்டுக்கான காவல்துறை மானிய கோரிக்கையில் நவீன கட்டுப்பாட்டு அறையின் சேவையை பலப்படுத்தும் விதமாக பழுதடைந்த மற்றும் பழைய ரோந்து வாகனங்களுக்கு மாற்றாக புதிய ரோந்து வாகனங்கள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சென்னை...
Online விளையாட்டுக்கு தடை விதிப்பதற்கான அவசர சட்டத்தை இயற்ற அரசு முடிவு
ஆன்-லைன் ரம்மி விளையாட்டை தடுப்பதற்கு சிறப்பு சட்டம் இயற்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் ஆன்-லைன்...
உணவளிப்பதை வணிகமாகப் பார்க்காமல் தரமான உணவை வழங்க வேண்டும்
உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனிதரின் அடிப்படைத் தேவைகளுள் தலையாயது உணவு என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்ய அன்றாடம் நடவடிக்கைகள் எடுத்து...
மெத்தனமாக செயல்படுகின்றனர் – எடப்பாடி பழனிச்சாமி
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.க ஆட்சியில் எடப்பாடி தொகுதியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு எதிராக பொய்யான தகவல்களை கூறி வருவதாக தெரிவித்தார். தி.மு.க ஆட்சியில் நில அபகரிப்பு,...