Tag: car
பழுதுபார்க்கும் பொது நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்- கவனம் தேவை மக்களே..!
வாகனங்களை பழுது பார்க்கும் பொது மற்றும் கையாள்வதில் கவனம் முக்கியம் என்பதை எச்சரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோவில், மெக்கானிக் ஒருவர் நிறுத்திவைக்கப்பட்டுள்ள காரின் பானட்டை திறந்து, காரின் இயந்திர...
பாதுகாப்பான கார்களுக்கு நட்சத்திரக் குறியீடு
இந்தியாவில் விபத்து சோதனையில் தேர்ச்சி பெறும் கார்களுக்கு 5 நட்சத்திரக் குறியீடு வழங்கும் 'பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டம்' அறிமுகமாக உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சாலை விபத்துகளில் உயிரிழப்போர்...
இதெல்லாம் சரியா இருந்தா தான் கார்ல Airbag வேலை செய்யும்
நம் காரில் உள்ள air bag சரியான நிலையில் உள்ளதா என்பதை தெரிந்து வைத்து கொண்டால், எதிர்பாராத நிகழ்வுகளின் போது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்
ஆடி எலக்ட்ரிக் கார்
https://twitter.com/AudiOfficial/status/1397486984029949953?s=20&t=_h81S8jcpwXthpHEYf3HMw
எவ்வளவு விலை உயர்ந்த வாகனத்தை வாங்கினாலும்எரிபொருள் என வரும்போது அனைத்து வாகனஉரிமையாளர்களும் சிக்கனத்தையே கடைப்பிடிக்கவிரும்புகின்றனர்.
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும்,பெட்ரோல் வாகனங்கள் வெளியிடும் புகை காற்றுமாசுக்கு காரணமாக அமைவதாலும் மின்சாரவாகனங்களுக்கான தேவையும் ஏற்பட்டுள்ளது.
இருசக்கர...
கல்லைக் கண்டால் காரும் மெதுவாகச் செல்லும்
https://twitter.com/rupin1992/status/1415975820867211267?s=20&t=ncDLFL3YirSwwxT2Jcu63Q
'கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்'எனப் பழமொழி சொல்வார்கள்.
இதன் உண்மையான அர்த்தம் நாய் உருவில் உள்ள சிலையைக் கல் என்னும்எண்ணத்தோடு பார்த்தால் நாய் உருவம் மனதில் தோன்றாது. அதே...
கார் வாங்கப் போறீங்களா? இதக் கவனிச்சீங்களா…?
கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் வாங்கியபோது அந்தவாகனங்களின் இன்ஸ்சூரன்ஸ் பாலிசியைப் படித்துப் பார்த்திருக்கிறீர்களா?
அதில், விபத்து ஏதும் ஏற்பட்டு CLAIM எதுவும் வாங்கப்படாமல்இருக்கும்பட்சத்தில், NO CLAIM BONUS அதிகரித்துக்கொண்டேவந்து 50 சதவீதம் வந்தவுடன்...
நிறம் மாறும் கார்
பட்டனைத் தொட்டால் காரின் வெளிப்புற நிறத்தை மாற்றக்கூடிய உலகின் முதல் காரை BMW நிறுவனம் தயாரித்துள்ளது.
பிரபலக் கார் தயாரிப்பு நிறுவனமான ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த Bayerische Motoren Werke AG 2022 ஆம்...
இந்த நகரில் யாரும் காரை லாக் செய்யமாட்டாங்க…. காரணம் இதுதான்
கார் வைத்திருப்பவர்கள் அனைவரும் எங்கு காரை நிறுத்தினாலும் லாக் செய்துவிட்டுத்தான் செல்வார்கள். ஆனால், ஒரு நகரில் மட்டும் காரை எந்த இடத்தில் நிறுத்தினாலும் பூட்டாமலேயே செல்வார்களாம்…
அது எந்த நகரம்……எதற்காக இப்படிச்செய்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்,...