23 வயதிலேயே தனது முதல் காரை வாங்கிய சூப்பர்  சிங்கர்  பிரபலம்..!

205
Advertisement

மக்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக சூப்பர்  சிங்கர்  இருக்கிறது, தற்போது இதன்   9  வது  சீசன்  நடைபெற்று   வருகிறது, சூப்பர்  சிங்கர் நிகழ்ச்சி வழியாகப் பல  நட்சத்திரங்கள்  உருவாகி  இருக்கிறார்கள், அந்த  வரிசையில்  சூப்பர்  சிங்கர்  மூலம்   ரசிகர்கள்   மனதில்  இடம்பிடித்தவர்  தான்  பாடகி  நித்யஸ்ரீ.

இவர்  முதலில்  சூப்பர்  சிங்கர்  ஜூனியர்  சீசன்  மூலம்  தொலைக்காட்சியில்  என்ட்ரி  கொடுத்தார்,  தமிழ்  தொலைக்காட்சிகளில்  மட்டுமல்லாமல்  இந்திய   அளவில்   பிரபலமான   தொலைக்காட்சிகளிலும்  நித்யஸ்ரீ  பாடியுள்ளார்   என்பது   குறிப்பிடத்தக்கது.

மேலும்  வெள்ளித்திரையிலும்  நல்ல நல்ல  பாடல்களைத்  தேர்ந்தெடுத்துப் பாடி  வருகிறார்,  இந்நிலையில்,  இந்நிலையில் பாடகி  நித்யஸ்ரீ   தனது 23 வயதில் புதிதாக   கார்  ஒன்றை  வாங்கியுள்ளார்,  இது   தனது  முதல்  கார்  என்றும்   தன்னுடைய  இன்ஸ்டாகிராம்  பதிவில்  அவரே  தெரிவித்துள்ளார்.