பாதுகாப்பான கார்களுக்கு நட்சத்திரக் குறியீடு

404

இந்தியாவில் விபத்து சோதனையில் தேர்ச்சி பெறும் கார்களுக்கு 5 நட்சத்திரக் குறியீடு வழங்கும் ‘பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டம்’ அறிமுகமாக உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பால் அதை குறைக்வே இந்த நடவடிக்கை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.