பழுதுபார்க்கும் பொது நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்- கவனம் தேவை மக்களே..!

345
Advertisement

 வாகனங்களை பழுது பார்க்கும் பொது மற்றும் கையாள்வதில் கவனம் முக்கியம் என்பதை எச்சரிக்கும் வீடியோ ஒன்று  இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோவில், மெக்கானிக் ஒருவர் நிறுத்திவைக்கப்பட்டுள்ள  காரின் பானட்டை திறந்து, காரின் இயந்திர பாகங்களை ஆய்வு செய்கிறார்.அவரில் சிலவற்றை  சரி செய்துவிட்டு , பின்  காரை ஸ்டார்ட் செய்து , மீண்டும் முன் பகுதில்  பாகங்களை சரிபார்த்த படி நின்றுகொண்டு இருக்கும் பொது, அவர் ஏதோ ஒரு பகுதியை சரி செய்ய முயல ,சார் அதுவாக முன்னோக்கி வேகமெடுத்து அந்த நபரை இடித்து,இழுத்து சென்று அவரின் பின்னால் இருந்த ஷெட்டரில் ( shetter ) வைத்து நசுக்கிவிடுகிறது.

இதை பார்த்து அவரின் மனைவி பதறியபடி  அவரை மீட்க முயற்சிக்கிறார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.