Tag: Andhra Pradesh
ஆந்திர மாநிலத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முதலமைச்சர் வாகனத்தை நிறுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது….
ஆந்திர மாநிலத்தில், அனந்த்பூர் தும்பர்தி, மொதுமாரு ஆகிய பகுதிகளில் வீடுகள் கட்டிதருவதாக கூறி விவசாயிகளிடம் இருந்து 210 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆந்திராவில் நடிகை சமந்தாவுக்காக ரசிகர் கட்டியுள்ள கோயில் நாளை திறக்கப்பட உள்ளது…
ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள அலபாடு கிராமத்தைச்சேர்ந்த தெனாலி சந்தீப் என்பவர் நடிகை சமந்தாவுக்கு கோயில் கட்டியுள்ளார்.
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில், 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு...
61 நாள் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
கஞ்சா கடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர்
ஆந்திராவில் இருந்து சிவகங்கைக்கு கஞ்சா கடத்தி வந்த வழக்கில் இரண்டு பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கடந்த 2020ஆம் ஆண்டு காரில் கடத்தி செல்லப்பட்ட 33 கிலோ...
முதல்வரின் செயல்பாடு : இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிருப்தி
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வாழ்நாள் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டதற்கு, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கூட்டத்தில், ஜெகன் மோகன் ரெட்டி ஆயுள்...
ஆந்திராவில் கனமழையால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் 150 மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன
ஆந்திராவில் பெய்த கனமழையால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் 150 மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன. வேலுகோடு நீர்த்தேக்கம் அருகேவுள்ள வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த 500 மாடுகளை, காட்டுப்பன்றிகள் விரட்டியதால், நீர்த்தேக்கத்திற்குள் மாடுகள் இறங்கின. அப்போது...
ஆந்திராவில் உதயமான புதிய மாவட்டம் – பெயர் என்ன தெரியுமா?
ஆந்திராவில் புதியதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டத்திற்கு 'அம்பேத்கர் கோணசீமா' என பெயர் வைப்பதற்கான தீர்மானம் அம்மாநில அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் பெயரை வைப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியது ஜெகன்...
சூடு பிடித்த நாவல் பழ விற்பனை
ஆந்திர மாநிலத்தில், ஜம்பு எனப்படும், ஹைபிரிட் ரக நாவல் பழம் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த நாவல் பழமானது திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆந்திராவிலிருந்து வியாபாரிகள் ...
ஊழல் செஞ்சா புகாரளிக்க APP அறிமுகம்
ஆந்திராவில் மாநில ஊழல் தடுப்புப் பிரிவால் தொடங்கப்பட்ட "ACB 14400" என்ற செல்போன் செயலியை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்படி, மாநிலத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் தொடர்பான...
சாலையில் சிதறிய பீர் பாட்டில் – அள்ளிச் சென்ற குடிமகன்கள்
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளத்தில் இருந்து சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளிக்கு பீர் பாட்டில்கள் ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு லாரி சென்றுக்கொண்டிருந்தது.
சிங்கரயகொண்டா தேசிய நெடுஞ்சாலையில், வந்தபோது திடீரெனஓட்டுநரைன் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து...