உயிரையே கொல்லும் உறைய வைக்கும் குளிர்! அதிர்ச்சி பின்னணி
வழக்கத்திற்கு மாறாக அதிக குளிர் மற்றும் பனியை எதிர்கொண்டு வரும் சூழலில் அதீத குளிர் எப்படி உயிருக்கே ஆபத்தாக மாறும் என்பதை தெரிந்து கொள்வோம்.
உயிரைக் குடிக்கும் மினரல் நீர்!!!
நாம் நல்லதென்று நினைத்து குடிக்கும் அந்த மினரல் நீர் எத்துணை தீமையை நம் உடம்பிற்கு தருகிறது என்று என்றைக்காவது சிந்தித்திருக்கிறீர்களா?
சமந்தாவை சாய்த்த கொடிய நோய்! யாரையெல்லாம் தாக்கும்? அறிகுறிகளும் சிகிச்சையும்
சமந்தாவிற்கு வந்ததில் இருந்து மயோசிட்டிஸ் நோயும் முக்கிய செய்தியாக மாறி வருகிறது. அப்படி என்ன நோய் அது? யாரை தாக்க வாய்ப்புள்ளது? நோய் தாக்கினால் என்ன சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் போன்ற தகவல்களை இப்பதிவில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
கேன்சரை வெளிப்படுத்தும் அறிகுறிகள்! கவனிக்காவிட்டால் கவலைக்கிடம்
அதிகமான அழுத்தம், நீண்ட நேரம் அமர்ந்திருப்பது, கணினியில் வேலை செய்வது என தசை பிடிப்பு, உடல்வலி, தலைவலி ஏற்படுவது இயல்பான ஒன்று என்றாலும் கூட, நாள்கணக்கில் இருக்கும் உடல்வலியை அலட்சியம் செய்யக்கூடாது.
குளிர்கால நோய்களிடம் குழந்தைகளை காப்பாற்ற கட்டாயம் இதை பண்ணுங்க!
பருவகாலம் மாறும்போது பெரியவர்களையே விட்டு வைக்காத சளி, காய்ச்சல் மற்றும் பல நோய் தொற்றுகள் குழந்தைகளை பாதித்தால் ஒரு வழியாக்கி விடும்.
பாலோடு பழம் சாப்பிட்டால் இவ்ளோ ஆபத்தா? அதிர்ச்சி தகவல்
பாலுடன் சேரும் பெரும்பான்மை பழங்கள் உடலுக்கு நன்மையை விட எதிர்மறை விளைவுகளையே அதிகம் தருவதாக தெரியவந்துள்ளது.
அத்திப்பழத்தில் அடங்கியிருக்கும் ஆறு அற்புதமான பயன்கள்!
பல மருத்துவ குணங்களையும் சிறப்பான சுவையையும் கொண்டுள்ள அத்திப்பழத்தை சாப்பிட முக்கியமான ஆறு காரணங்கள் உள்ளன.
உடல் எடையை குறைக்க follow பண்ண வேண்டிய பத்து சிம்பிள் டிப்ஸ்!
உடல் எடையை முறையாக பராமரிக்க எளிய வாழ்க்கை முறை மாற்றங்களை கடைபிடித்தாலே போதுமானது.
அளவுக்கு மீறினால் ஆபத்தாக மாறும் தண்ணீர்! உயிருக்கே உலை வைக்கும் அபாயம்
தேவைக்கு அதிகமான தண்ணீர் குடிப்பது அபாயகரமான உடல் உபாதைகளை கொண்டு வந்து உயிரையே பறிக்கும் என்றால் நம்ப முடிகிறதா?
திடீரென பரவும் தட்டம்மை! குழந்தைகள் கட்டாயம் போட வேண்டிய தடுப்பூசிப் பட்டியல்
இது மட்டுமில்லாமல் பட்டியலிடப்பட்டுள்ள தடுப்பூசிகளை சரியாக போடுவதன் மூலம் குழந்தைகளை பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க முடியும்.