விபரீத கேன்சரை விரட்டும் வீட்டு சாம்பாரின் SUPERPOWER!
டிபன் தொடங்கி சாதம் வரை சாம்பார் இல்லாமல் சாப்பிடவே முடியாதென்ற நபர்கள் தமிழ்நாட்டில் மட்டுமில்லாது இந்தியாவின் பிற மாநிலங்கள், மாலத்தீவு மற்றும் இலங்கையிலும் இருக்கிறார்கள்.
பன்னீர் சமைக்கும் போது இந்த தவறை செய்யாதீங்க! மருத்துவர்கள் எச்சரிக்கை
இறைச்சி உணவு சாப்பிடாத பலரின் உணவுத்தட்டுகளிலும் வித விதமாக சமைக்கப்பட்ட பன்னீர் இடம் பிடிக்க தவறுவதேயில்லை.
சாப்பாட்டில் உப்பு அதிகமாகிடுச்சா? இத செஞ்சா சரி ஆகிடும்
சமையலில் சரியான அளவில் உப்பு போடவில்லை என்றால் உணவின் சுவை மொத்தமாக கெட்டு விடும். அப்படியே அதிகம் ஆகிவிட்டால், அதை சுலபமாக எப்படி சரி செய்வது என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.
“SILENT KILLER”-ஆகும் உப்பு!!!அதிர்ச்சி தகவல்…
உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்று கூறுவார்கள் இதுமட்டுமல்லாமல் உப்பு அனைவரின் வாழ்க்கையிலும் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருளாக இருக்கிறது.இந்நிலையில் உப்பின் அளவு கூடினால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
நீரிழிவு நோய்க்கு கைகொடுக்கும் முருங்கை என்னும் மந்திரம்!!
நீரிழிவு நோய் ஒருவருக்கு வந்துவிட்டால் அதனை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.ஆரோக்கியமான உணவு சிறந்த வாழ்க்கைமுறை மற்றும் மருந்துகளை உட்கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.
இரவு நேரத்தில் இதை மட்டும் சாப்பிடாதீங்க!கருசிதையும் அபாயம்..
பகல் பொழுதில் நாம் சாப்பிடும் அநேக உணவு பொருட்கள் இரவு நேரத்தில் நாம் எடுத்துக்கொள்ளலாமா நம் உடம்பிற்கு நல்லதா என்றுகேட்டால்?நல்லது அல்ல என்றுகூறுகிறார்கள் நநிபுணர்கள்.
சிக்கன் வாங்கும் போது கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! அலட்சியம் காட்டினால் ஆபத்து
அவ்வப்போது வாங்கி பயன்படுத்தும் சிக்கன் தரமானதா என்பதை சோதித்து பார்ப்பது அவசியம்.
இந்த 7 பழங்களை சக்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்!
சக்கரை நோய் வந்துவிட்டாலே இனிப்பு வகைகள் தொடங்கி பழங்கள் சாப்பிடுவது வரை பல கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டி உள்ளது. இதனாலேயே Glycemic Index குறைவாக உள்ள பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியமாகிறது.
சென்னையின் டாப் 10 street foods! எல்லாத்தையும் ட்ரை பண்ணி பாத்தாச்சா?
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு உணவு பிரபலமாக இருக்கும் சூழலில் சென்னையின் தெருவோரக் கடைகளில் கிடைக்காத உணவுகளே இல்லை என்று சொல்லலாம்.