Thursday, May 9, 2024
Home Authors Posts by sathiyamweb

sathiyamweb

sathiyamweb
2843 POSTS 0 COMMENTS
bus

90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் பேருந்து – படிக்கெட்டில் விளையாடி செல்லும் கல்லூரி மாணவர்கள்

0
திருப்பூர் மாவட்டம் இந்திய தேசிய நெடுஞ்சாலையில், கோவையில் இருந்து பல்லடம் வழியாக செல்லும் தனியார் பேருந்துகள், சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வது வழக்கம். இந்நிலையில் கோவையில் இருந்து திருப்பூர் செல்லும் சாந்தாமணி...
Dharapuram

கவலையில் விவசாயிகள்

0
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், கிராமத்தில் வசிக்கும் விவசாய ரத்தினசாமி 40 ஆண்டு காலமாக அப்பகுதியில் குடியிருந்து வருகிறார். இந்த இடம் புறம்போக்கு நிலம் என கூறப்படுகிறது. அந்த நிலத்தில் குடியிருப்போருக்கு 5 ஆண்டுகள் குடியிருந்தால் பட்டா...
writer-K.-Chinnappa-Bharathi

முற்போக்கு எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி உடல் நலக்குறைவால் காலமானார்

0
அவருக்கு வயது 88. இவர், கம்யூனிஸ சித்தாந்தங்களை உள்ளடக்கி, தாகம், சங்கம், சர்க்கரை, பவளாயி, தலைமுறை மாற்றம், சுரங்கம், பாலை நில ரோஜா என ஏழு நாவல்களை எழுதி உள்ளார். சின்னப்ப பாரதியின் நாவல்கள் ஆங்கிலம்,...
nurse-sleeping

அவசர சிகிச்சை பிரிவை மூடிவிட்டு படுத்துறங்கிய செவிலியர்கள்

0
கோவை அன்னூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை மூடிவிட்டு செவிலியர்கள் உள்ளே உறங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குடும்பத் தகராறில் சாணிப்பவுடரை அருந்திய பெண்ணை சிகிச்சைக்காக அழைத்து வந்த போது, அவசர சிகிச்சை பிரிவு...
minister-anbil-mahesh

“மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வந்தால் திருப்பி அளிக்கப்பட மாட்டாது”

0
மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும் என்றும் பறிமுதல் செய்யப்படும் செல்போன்கள் திருப்பி அளிக்கப்பட மாட்டாது எனவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்துள்ளார். திருச்சி கிழக்கு சட்டமன்ற...
school

முழு பாடங்களையும் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

0
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து, முழுமையாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 10ஆம் வகுப்புக்கு 39 சதவீதமும், 11 மற்றும்...
P.-Chidambaram

அமலாக்கத்துறை அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படவில்லை – ப.சிதம்பரம்

0
டெல்லியில் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் குறித்து பேட்டியளித்த ப.சிதம்பரம், ஜனநாய நாட்டில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் சட்டரீதியாக இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். தவறாக சட்டம் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்துகிறது என்றும் அவர் விளக்கம்...
Rahul-Gandhi

தர்ணாவில் ஈடுபட்ட ராகுல்காந்தி

0
நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். அவரிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்ட விரோத பணபரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை...
h2

“உலகின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் ஆலை”

0
உலகின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் ஆலையை அமைக் அதானி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் 3.9 லட்சம் கோடியை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான கௌதம் அதானியின் அதானி இண்டஸ்ட்ரீஸ்...
rain

ராஜஸ்தானில் வரலாறு காணாத மழை

0
பார்மர் மாவட்டத்தில் நேற்றிரவு திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் இன்னலுக்கு ஆளாகினர்.  சாலைகளில் தேங்கி தண்ணீரால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

Recent News